Tag: #oursalem

சேலத்தில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்!

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக இன்று பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .அப்போது சிலிண்டருக்கு…

மாநகரத்தில் நடைபெற்று வரும் சுகாதாரப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

சேலம் மாநகராட்சியில் அம்மாபேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று  சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது  தெருக்களில் குப்பைகள் நாள்தோறும் அப்புறப்படுத்தப்படுகின்றனவா,சாக்கடை கழிவுகள்…

சேலத்தில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தை உடல் மீட்பு!

சேலம் மாவட்ட சுகாதார பணிகள்  துறை அலுவலகம் முன்பாக குப்பைத் தொட்டி ஒன்று உள்ளது. இந்த குப்பை தொட்டியில் இன்று மாலை சுகாதார பணியாளர்கள் குப்பைகளை அப்புறப்படுத்தி…

சேலத்தில் மாற்று கட்சி நிர்வாகிகள் கட்சிகளில் இருந்து விலகி தங்களை தி.மு.கவில் இணைத்துக்கொண்டனர்.

சேலம்: ஓமலூர் தொகுதிகுட்பட்ட கருப்பூர் பேரூரை சேர்ந்த அதிமுக , பாஜக , அமமுக கட்சிகளை சேர்ந்த மாற்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அக்கட்சிகளில் இருந்து…

சேலம் மாநகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு!

சேலம் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணிகளை ஆணையாளர் கிறிஸ்துராஜ் இன்று அதிகாலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.காலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணியில் எவ்வித…

ஈரோடு: காட்டுபன்றிகறி கொண்டு சென்ற 3 பேருக்கு 70 ஆயிரம் அபராதம் 

ஈரோடு : சத்தியமங்கலம்  அடுத்த கேர்மாளம் வனச்சோதனைசாடியில் காட்டுபன்றிகறி கொண்டு சென்ற 3 பேருக்கு 70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது ஈரோடு மவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்…

நுகர்வோர் உரிமைகள் இயக்கம் சார்பில் சேலம் அரசு மருத்துவமனை மருத்துவ குழுவிற்கு பாராட்டுக்கள்

நுகர்வோர் உரிமைகள் இயக்கம் சார்பில் கொரோனோவுக்கு எதிரான போர்களத்தில்… உயிரை பணயம் வைத்து பணியாற்றிய… சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவ டீன் டாக்டர் வள்ளி…

ஈரோடு: தாளவாடி அருகே மின்கம்பி மீது முறிந்து விழுந்த மரம்  விடிய விடிய மின்சாரம் துண்டிப்பு

     ஈரோடு மாவட்டம் தாளவாடி இருந்து தொட்டகாஜனூர்  செல்லும் சாலையில் ஏராளமான மரங்கள் உள்ளன இதில் சில மரங்கள் காய்ந்து பட்டுபோய் கிடக்கிறது இந்நிலையில் நேற்று…

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.ஜெகநாதன் பதவியேற்றுக்கொண்டார்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 8வது  துணைவேந்தராக ஆர்.ஜெகநாதன் இன்று தற்போது  பதவியேற்றுக்கொண்டார்.பதவியேற்ற பின் கொரோனவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை ,கல்வி கட்டணம் ஆகியவற்றில் முன்னுரிமை…

திம்பம் அருகே வாகனம் மோதி சிறுத்தை பலி 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் அருகே சாலையைக் கடந்த பெண் சிறுத்தை அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி. சிறுத்தையின் உடலை மீட்டு…