சேலம்: ஓமலூர் தொகுதிகுட்பட்ட கருப்பூர் பேரூரை சேர்ந்த அதிமுக , பாஜக , அமமுக கட்சிகளை சேர்ந்த மாற்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி தங்களை சேலம் வடக்கு சட்ட மன்ற உறுப்பினரும், சேலம் மத்திய மாவட்ட செயலாளருமான வக்கீல் இரா.இராஜேந்திரன் MLA முன்னிலையில் திராவிடர் முன்னேற்ற கழகத்தில்(தி.மு.க)  இணைத்துக் கொண்டனர்.மாற்று கட்சி நிர்வாகிகள் இணையும் நிகழ்ச்சியின் போது மத்திய மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.