சேலம் வடக்கு ஒன்றியத்தில் கான்கிரீட் சாலை , கழிவுநீர் வசதி உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி
சேலம் வடக்கு ஒன்றியம் பெருமாள் கோவில் அடிவாரம் மற்றும் ஏரி காலனி பகுதியில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில்…




