Hello, I am a
seeking a
from
to

banner-matrimony

அன்புடையீர்! வணக்கம்.
தமிழகம் முழுவதும் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தை சார்ந்த இலட்சக் கணக்கான ஆண்களும் பெண்களும் பொருத்தமான வரனுக்காக சரியான வழிகாட்டுதல் இல்லாமல் யாரை எப்படி அணுகுவது என்று தெரியாமல் திருமணத்திற்காக காத்திருக்கின்றனர். இவர்களைப் போன்றோருக்கு வழிகாட்டுகின்ற பணியை சேவை நோக்கொடு எங்கள் நிறுவனம் மேற்கொண்டு இருக்கின்றது.

இணைய தளத்தில் நிறைய நிறுவங்கள் அதிகப்படியான கட்டணங்களைப் பெற்றுக்கொண்டு வியாபாரமாக செய்து வருகின்றன. ஆனால் கல்யாண வைபோகம் மிக மிக குறைந்த கட்டணத்தில் நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவர்களின் திருமணத்திற்கு உதவி செய்கின்ற பணியை செய்து வருக்கின்றது.

எங்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்தால் இணையத்தில் மட்டுமல்லாது இதிழிலும் உங்கள் வரன் பற்றிய முழுவிபரங்கள் புகைப்படத்தோடு வெளியாகும். தமிழகம் முழுவதிலும் உள்ள நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களுக்கும் எங்கள் இதழ் இலவசமாகவே அனுப்பி வைக்கப்படுகிறது. விரைவில் நல்ல பலனை நீங்கள் அடையலாம். திருமண காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

இதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று, அது வரனை பதிவு செய்வது. உங்கள் வரன்களைப் பற்றிய முழு விபரங்களையும் எதிர்பார்ப்புகளையும் விரும்பினால் புகைப்படத்தையும் எங்கள் இணையத்தில் பதிவு செய்யலாம்.

துரிதமான, எளிதான எங்கள் சேவையில் இணையுங்கள்; உங்கள் மணவாழ்வைத் துவங்குங்கள்.

தங்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி!