சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு  கெங்கவல்லியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சேலம் கிழக்கு மாவட்ட கழக துணை செயலாளர் சின்னதுரை Ex.MLA , கெங்கவல்லி ஒன்றிய கழக செயலாளர் சித்தார்த்தன் , பேரூர் கழக செயலாளர்  பாலமுருகன் அவர்களும் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்கள், கழக முன்னோடிகள், இளைஞரணி திமுக நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து  கொண்டனர்