முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சேலம் மாவட்டம் அதிமுகவின் ஓபிஎஸ் அணி யின் சார்பில் சேலம் அண்ணா பூங்கா அருகில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியா தைமாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக ஓபிஎஸ் அணி யின் சேலம் மாநகர் மாவட்டம் செயலாளர் தினேஷ் தலைமை யில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து கோஷங்கள் எழுப்பி மரியாதை செலுத்தினார். மேலும் இந் நிகழ்ச்சியில் சேலம் மாவட்டம் அண்ணா தொழிற் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட லட்சுமி ,அம்மா பேரவை செயலாளர் மூர்த்தி ,பகுதி கழக செயலாளர்கள் மயில் வெங்கடேஷ், உதய சங்கர், முத்து, இருசப்பன், வழக்கறிஞர் அணி சீனிவாசன்,மகளிர் அணி மாலா, பூங்கா , சாந்திமனோகரன், பரமேஸ்வரி, துணை செயலாளர்கள் பாட்ஷா, அர்ஜுன், உதயகுமார் மற்றும் காமராஜ் உட்பட்ட பல் வேறு நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.