கெங்கவல்லி பேரூராட்சி திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கெங்கவல்லியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்…