
முன்னாள் தமிழக ஆளுநரும், ஆந்திர மாநில முதல்வருமான ரோச்சயா அவர்களின்மு தலாண்டு நினைவு நாளை முன்னிட்டு சேலம் கடைவீதி பகுதியிலுள்ள கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானம் முன்பு ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவை சார்பில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் நாகா. அரவிந்தன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
