சேலம் மாவட்டம், சுகவனேஸ்வரர் கோவிலில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் சார்பில் 3 ஜோடிகளுக்கு திருமண விழா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர்,இ.ஆ.ப., தலைமையில், சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், சேவம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. உடன் சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, சேலம் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி ஆகியோர் உள்ளனர்,