சேலம் மாநகரம், திருவாக்கவுண்டனூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சபரிநாதன் ஐயப்பன் ஆலயத்தில் 10-ம் ஆண்டாக ஸ்ரீ சபரிநாதன் ஐயப்பன் நண்பர்கள் குழு சார்பில் திருவீதி உலா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.