Category: சேலம் செய்திகள்

குப்பை கிடங்கு வசதி இல்லாத நரசிங்கபுரம்: அடிப்படை வசதிகளுக்கு போராடும் பரிதாபம்

நரசிங்கபுரம்: நரசிங்கபுரம் நகராட்சியில், சுகாதாரத்திற்கான உட்கட்டமைப்பு வசதியில்லாததால், முழு அளவில் சுத்தம் செய்யும் பணி மேற்கொண்டும் பயனில்லை. சேலம், நரசிங்கபுரம் இரண்டாம் நிலை நகராட்சியில், 18 வார்டுகள்…

பாலம் இல்லை: சாக்கடையில் செல்லும் அவலம்

பி.என்.பட்டி: பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்தில், கால்வாய் குறுக்கே பாலம் கட்டப்படாததால், மக்கள், சாக்கடையை கடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. மேட்டூர் தாலுகா, பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்து மற்றும்…

மாணவி பலாத்காரம்: பெயின்டர் கைது

அம்மாபேட்டை: பள்ளி மாணவியை கடத்திச்சென்று, பலாத்காரம் செய்த பெயின்டரை, போலீசார் கைது செய்தனர். சேலம், கன்னங்குறிச்சியை சேர்ந்த, 17 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில்,…

டாஸ்மாக்கில் திடீர் தீ: குடிமகன்கள் கூச்சல்

அம்மாபேட்டை: பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள, டாஸ்மாக் பாரில், திடீரென தீ பிடித்ததால், குடிமகன்கள் கூச்சலிட்டனர். சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட், சங்கீத் தியேட்டர் அருகில்,…

பெட்ரோல் வீசிய சம்பவம்: நீதிமன்றத்தில் 6 பேர் சரண்

சேலம்: சேலம், ஜலகண்டாபுரத்தில், செப்., 16ம் தேதி, அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற கூட்டத்தில், மலையம்பாளையத்தை சேர்ந்த, ஆனந்தன் என்ற குட்டி என்பவர், பாலீத்தின் பையில், பெட்ரோலை…

சங்ககிரி டவுன் பஞ்சாயத்தின் 5 ஆண்டு அவலம்: பஸ்கள் வராததால் மூடிக்கிடக்கும் கடைகள்: மக்களின் கனவாகிப்போன சாலை, சாக்கடை: மவுனம் சாதித்தே காலம் கடத்திய தலைவர்

சங்ககிரி: புது பஸ் ஸ்டாண்ட், சமுதாயக்கூடம், ஜி.ஹெச்., சாலை உள்ளிட்ட திட்டங்கள் கிடப்பில் உள்ளதால், சங்ககிரி டவுன் பஞ்சாயத்து மக்கள், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சங்ககிரி பேரூராட்சியில்…