
நுகர்வோர் உரிமைகள் இயக்கம் சார்பில் கொரோனோவுக்கு எதிரான போர்களத்தில்…
உயிரை பணயம் வைத்து பணியாற்றிய…
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவ டீன் டாக்டர் வள்ளி சத்தியமூர்த்தி , மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் தனபால் , மற்றும்
மருத்துவ குழுவினரின்…
அர்பணிப்பை வணங்கி,
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான கொரோனோ நோயாளிகளை கனிவுடன் கவனித்து…. சிகிச்சை அளித்து
பணியாற்றிய….
மருத்துவக்குழு…
பாராட்டி,வாழ்த்துக்கள் தெரிவித்து நன்றி தெரிவித்துக்கொண்டு பொன்னாடை அணிவித்து மலர் கொத்துகள் வழங்கப்பட்டது..
நுகர்வோர் உரிமைகள் இயக்க நிறுவனர் பூபதி தலைமையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன்,துணைத் தலைவர் கோபி,அமைப்பாளர் முருகவேல், திருமதி கர்லின்மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்..
