ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் அருகே சாலையைக் கடந்த பெண் சிறுத்தை அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி. சிறுத்தையின் உடலை மீட்டு வனத்துறையினர் விசாரணை…