தனிப்பட்ட காரணங்களுக்காக பேருந்தில் பயணிக்கும் போது காவல்துறையினர்  டிக்கெட் எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினர் அரசுப் பேருந்துகளில் தனது சொந்த தேவைக்காக பயணம் செய்யும் போது கண்டிப்பாக டிக்கெட் எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்