பேருந்தில் சென்றால் காவலர்கள் டிக்கெட் எடுக்க வேண்டும்: டி.ஜி.பி சைலேந்திரபாபு IPS
தனிப்பட்ட காரணங்களுக்காக பேருந்தில் பயணிக்கும் போது காவல்துறையினர் டிக்கெட் எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினர் அரசுப் பேருந்துகளில் தனது சொந்த தேவைக்காக பயணம்…










