சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட 12வது வார்டு கோர்ட்ரோடு காலணியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சி மண்டல உதவி ஆணையாளர் மற்றும் சித்த மருத்துவர்கள் இன்று காலை பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புச் சத்து மருந்துகளை வழங்கிய நிகழ்வு…