சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 8வது  துணைவேந்தராக ஆர்.ஜெகநாதன் இன்று தற்போது  பதவியேற்றுக்கொண்டார்.பதவியேற்ற பின் கொரோனவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை ,கல்வி கட்டணம் ஆகியவற்றில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும்  தெரிவித்தார்.