முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினுடைய துணைப்பொதுச்செயலாளருமான  திரு. பழனியப்பன் அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுக-வில் இணைத்துக் கொண்டார்.