அடிப்படை வசதிகள் குறித்து கிச்சிபாளையம் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு!
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கிச்சிபாளையம் தேசிய புனரமைப்பு காலனியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர். இன்று அப்பகுதிக்கு மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் நேரில்…










