தமிழகத்தில் முழு ஊரடங்கு என்பதால் Epass மற்றும் Eregistion கட்டாயமாக்கபட்டுள்ளது. மாவட்டத்திற்குள், மாவட்டத்திற்கு நடுவில் பயணம் மற்றும் மற்ற மாநிலங்கள்/நாடுகளிலிருந்து தமிழ் நாட்டிற்குள் நுழையும் அனைத்து மக்களும் இணைய முகப்பில் அவசியம் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்