புதுச்சேரி: தண்ணீர் விட முடியாது என கர்நாடக அரசு பிடிவாதம் பிடிப்பது கூட்டு ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல என் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். நீதிமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் கர்நாடக அரசு செயல்படுகிறது என்றும் அவர் புகார் கூறினார்.
