மில்க் ஷேக் செய்ய தேவையான பொருட்கள்:

  •  3 ஸ்பூன்  வெண்ணிலா எசன்ஸ்
  •  ¾ கப்  சர்க்கரை
  •  ½ லிட்டர்  பால்
  •  1 கப் வெண்ணிலா ஐஸ் க்ரீம்
  •  பாதாம், பிஸ்தா சிறிது (பொடியாக நறுக்கியது)

மில்க் ஷேக் செய்முறை:

           முதலில் மிக்ஸி ஜாரில் பால், வென்னிலா ஐஸ் க்ரீம், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்

            பிறகு அதில் வென்னிலா எசன்ஸ் சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்

            பின் அதனை இறக்கி டம்ளரில் ஊற்றி மேலே பாதாம், பிஸ்தாவைத் தூவி பரிமாறினால், சுவையான வென்னிலா மில்க் ஷேக் தயார்…