சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாத காரணத்தால் நாளை (04/07/2021) ஞாயிற்று கிழமை சேலத்தில் உள்ள அனைத்து தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு .