சேலத்தில் காமராஜ் அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி செலுத்தும் முகாமை சேலம் மாநகராட்சி ஆணையாளர்  திரு.கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இக்கொரோனா தடுப்பூசி போட வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா தடுப்பூசிபோட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஆய்வின்போது மாநகராட்சி சுகாதார மருத்துவர் பார்த்திபன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.