லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும்
* உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன்-சுந்தர் அடங்கிய அமர்வு கருத்து
* தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் – நீதிபதிகள்
* லஞ்சம் வாங்குவோர் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் – நீதிபதிகள்
#MaduraiHighCourt | #BriberyDeath
