*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஆனி 14_*

*29.06.2019*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். பிள்ளைகளால் சுப விரயம் ஏற்படும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களிடம் தேவையில்லாத பேச்சுகளை தவிர்க்கவும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அசுவினி : விவாதத்தை தவிர்க்கவும்.

பரணி : சுப விரயம் ஏற்படும்.

கிருத்திகை : துரிதம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க முயல்வீர்கள். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். செய்தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான அனுகூலமான சூழல் அமையும். போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.

ரோகிணி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

மிருகசீரிடம் : சாதகமான நாள்.

*☸மிதுனம்:-*

உத்தியோகஸ்தரர்கள் வேலையில் கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வான்வழி பயணத் தொழில் முறையில் உள்ளவர்களுக்கு புகழ் உண்டாகும். ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைக்கேற்ப பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மிருகசீரிடம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

திருவாதிரை : புகழ் உண்டாகும்.

புனர்பூசம் : பாராட்டுகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்;-*

பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். தொழிலை விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளால் இலாபம் அதிகரிக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : வெற்றி கிடைக்கும்.

பூசம் : உதவி செய்வீர்கள்.

ஆயில்யம் : அனுகூலம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

பங்குதாரர்களின் உதவியால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். பொதுக்கூட்டப் பேச்சுகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்க காலதாமதமாகும். மனதில் ஏற்பட்ட வீண் கவலைகள் குறையும். நிறுவனங்களில் புதிய நபர்களுக்கு வாய்ப்பு அளிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மகம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

பூரம் : ஆதரவு கிடைக்க காலதாமதமாகும்.

உத்திரம் : கவலைகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

செய்யும் பணிகளில் சற்று கவனமாக செயல்படவும். உடனிருப்பவர்களின் பிரச்சனைகளில் ஈடுபடுவதால் அவச்சொற்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சாதுர்யமான பேச்சுகளால் அனுகூலமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திரம் : கவனம் வேண்டும்.

அஸ்தம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

சித்திரை : அனுகூலமான நாள்

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். தாயாரின் உடல்நிலை சம்பந்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பிள்ளைகளின் மூலம் தொழிலில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : அனுசரித்து செல்லவும்.

சுவாதி : செயல்களில் கவனம் வேண்டும்.

விசாகம் : தேவைகள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். போட்டிகளில் வெற்றிக்கான சூழல் அமையும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும். உடன்பிறந்தவர்களால் ஆதாயமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

அனுஷம் : வெற்றி கிடைக்கும்.

கேட்டை : அமைதி வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

பொன், பொருள் போன்றவற்றை கையாளும்போது நிதானத்துடன் செயல்படவும். வெளியூர் பயணங்களால் மனமகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : நிதானம் வேண்டும்.

பூராடம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.

உத்திராடம் : விவாதங்களை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும். பணிகளில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். எண்ணிய செயல்களை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். வாகனத்தில் ஏற்பட்ட பழுதுகளை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் நினைத்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : மேன்மை உண்டாகும்.

திருவோணம் : எதிர்ப்புகள் குறையும்.

அவிட்டம் : இலாபம் கிடைக்கும

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

பயணங்களால் இலாபம் கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். பெரியோர்களின் ஆசிகள் மற்றும் ஆதரவுகள் கிடைக்கும். தந்தைவழி உறவுகளால் மேன்மை உண்டாகும். தொழிலில் கிடைக்கும் எதிர்பாராத தனவரவால் சேமிப்பு உயரும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : இலாபம் கிடைக்கும்.

சதயம் : எண்ணம் மேலோங்கும்.

பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். சாதுர்யமான பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பொருட்சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனை சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

பூரட்டாதி : இலாபம் அடைவீர்கள்.

உத்திரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.

ரேவதி : ஆதரவான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•