*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆனி 13_*
*28.06.2019*
*_வெள்ளிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
நண்பர்களுடனான நட்பு நிலை மேலோங்கும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான வாய்ப்புகள் தேடிவரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அசுவினி : நட்பு அதிகரிக்கும்.
பரணி : அனுகூலமான நாள்.
கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
எதிர்பார்த்த தனவரவுகளில் காலதாமதம் உண்டாகும். பிறருக்கு உதவும்போது நிதானம் வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு காண முயற்சிப்பீர்கள். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். புனித யாத்திரைகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
கிருத்திகை : காலதாமதம் உண்டாகும்.
ரோகிணி : நிதானம் வேண்டும்.
மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
விவசாயிகளுக்கும், தானியங்களை விற்பவர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களால் சேமிப்பு அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். புண்ணிய தலங்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். விவாதங்களை தவிர்ப்பது நன்மையை அளிக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிடம் : சேமிப்பு அதிகரிக்கும்.
திருவாதிரை : திறமைகள் வெளிப்படும்.
புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
மாணவர்களுக்கு நினைவாற்றல் மேலோங்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளால் இலாபம் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய நட்புகள் கிடைக்கும். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
புனர்பூசம் : நினைவாற்றல் மேலோங்கும்.
பூசம் : புதிய நட்பு கிடைக்கும்.
ஆயில்யம் : காரியசித்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
தொழில் முனைவோர்கள் வேலையாட்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். தந்தையின் ஆதரவால் சுப விரயம் ஏற்பட்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். வெளிநாட்டு பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சகோதரர்களால் சாதகமான சூழல் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : விவேகம் வேண்டும்.
பூரம் : அபிவிருத்தி உண்டாகும்.
உத்திரம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். எதிர்காலத்திற்கு தேவையான செயல்பாடுகளை வகுப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற நட்பு நிலை உண்டாகும். வாகனப் பயணங்களில் எச்சரிக்கை வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : சிந்தனைகள் மேலோங்கும்.
அஸ்தம் : பொறுமையுடன் செயல்படவும்.
சித்திரை : எச்சரிக்கை வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
பிறரை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். வெளியூர் தொழில் முயற்சிகளில் சுமாரான பலன்கள் கிடைக்கும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
சித்திரை : விமர்சனத்தை தவிர்க்கவும்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : விவாதங்களை தவிர்க்கவும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். தொழில் சார்ந்த பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உருவாகும். உறவினர்களால் சுபவிரயம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
விசாகம் : வெற்றி கிடைக்கும்.
அனுஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
கேட்டை : தேடல் உருவாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூராடம் : கவலைகள் குறையும்.
உத்திராடம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள். ஆகாய மார்க்க பயணங்களால் தொழில் துறையில் உள்ளவர்கள் புகழப்படுவார்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : இலாபம் அதிகரிக்கும்.
திருவோணம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
அவிட்டம் : புகழப்படுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
கடல் மார்க்க பணிகளால் எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும். அறச் செயல்களின் மூலம் கீர்த்தி உண்டாகும். சுபச் செய்திகள் வந்தடையும். பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். திருமணத்திற்கான வரன்கள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : தனலாபம் உண்டாகும்.
சதயம் : சுபச் செய்திகள் வரும்.
பூரட்டாதி : வரன்கள் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
வருங்காலம் சம்பந்தப்பட்ட பணிகளில் புதிய முயற்சிகளை செய்வீர்கள். மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைப்பதற்கான சூழல் அமையும். பணியில் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட தடைகள் நீங்கும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : புத்துணர்ச்சி உண்டாகும்.
உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
ரேவதி : தடைகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
