*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_பங்குனி 12_*
*_26.03.2019_*
*_செவ்வாய்க்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். எதிர்காலம் சம்பந்தமான செயல்திட்டங்களை தீட்டுவீர்கள். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற நிலை உண்டாகும். வாகனப் பயணங்களில் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அசுவினி : பொறுமையுடன் செயல்படவும்.
பரணி : கவனம் வேண்டும்.
கிருத்திகை : எச்சரிக்கை தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். வணிகத்தில் எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் அமையும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய நட்புகள் உண்டாகும். இளைய உடன்பிறப்புகளிடம் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
கிருத்திகை : அறிவாற்றல் மேம்படும்.
ரோகிணி : ஆதரவுகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் : காரியசித்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
விவசாயிகளுக்கும், தானியங்களை விற்போர்க்கும் குடும்ப உறுப்பினர்களால் சேமிப்பு அதிகரிக்கும். மூத்த சகோதரர்களிடம் சாதகமான சூழல் அமையும். வெளிநாட்டு பணிகளில் கவனம் வேண்டும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிடம் : சேமிப்பு அதிகரிக்கும்.
திருவாதிரை : சாதகமான நாள்.
புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
எதிர்பார்த்த தனவரவுகளில் காலதாமதம் உண்டாகும். பிறருக்கு உதவுதலில் நிதானம் வேண்டும். நீண்ட கால பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வை காண முயற்சிப்பீர்கள். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : காலதாமதமாகும்.
பூசம் : நிதானம் வேண்டும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்வுடன் காணப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம்
மகம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூரம் : கவலைகள் குறையும்.
உத்திரம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
வாகனப் பயணங்களால் இலாபம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள். ஆகாய மார்க்க பயணங்களால் தொழில் முறையில் உள்ளவர்கள் புகழப்படுவார்கள். பிறரின் செயல்களில் உள்ள குறைகளை கனிவாக சுட்டிக் காட்டவும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திரம் : தனவரவு அதிகரிக்கும்.
அஸ்தம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
சித்திரை : புகழ் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
அரசாங்கம் சம்பந்தப்பட்ட செயல்களில் நண்பர்களின் உதவியால் அனுகூலம் உண்டாகும். புண்ணிய தலங்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். விவாதங்களை தவிர்த்தல் நன்மை பயக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய சிந்தனைகளை செயல்படுத்த முயல்வீர்கள். எண்ணிய முயற்சிகள் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
சித்திரை : அனுகூலமான நாள்.
சுவாதி : பயணங்களால் இலாபம் உண்டாகும்.
விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
வருங்காலம் சம்பந்தப்பட்ட பணிகளில் புதிய முயற்சிகளை செய்வீர்கள். மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட தடைகள் நீங்கும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.
கேட்டை : தடைகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
கடல் மார்க்க பணிகளால் எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும். அறச்செயல்களால் கீர்த்தி உண்டாகும். சுபச் செய்திகள் வந்தடையும். பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். திருமண வரன்கள் கைக்கூடும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
மூலம் : தனலாபம் உண்டாகும்.
பூராடம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
உத்திராடம் : வரன்கள் கைக்கூடும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உருவாகும். உறவினர்களால் சுப விரயம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திராடம் : கவனம் வேண்டும்.
திருவோணம் : வெற்றி பெறுவீர்கள்.
அவிட்டம் : தேடல் உருவாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
பிறரை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். வெளியூர் தொழில் முயற்சிகளில் சுமாரான பலன்கள் கிடைக்கும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். மனதில் புதிய எண்ணங்கள் தோன்றும். சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : விமர்சனத்தை தவிர்க்கவும்.
சதயம் : அனுசரித்துச் செல்லவும்.
பூரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
நண்பர்களுடனான நட்பு நிலை மேலோங்கும். தந்தையின் ஆதரவால் சுப விரயம் ஏற்பட்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். தொழில் முனைவோர் வேலையாட்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : நட்பு நிலை மேலோங்கும்.
உத்திரட்டாதி : விவேகம் வேண்டும்.
ரேவதி : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
