*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_பங்குனி 11_*
*_25.03.2019_*
*_திங்கட்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
தலைமைப்பதவியில் உள்ள அதிகாரிகளிடம் சற்று நிதானமாக நடந்து கொள்ளவும். செய்யும் பணியில் சற்று கவனத்துடன் செயல்படவும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பதன் மூலம் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அசுவினி : நிதானம் வேண்டும்.
பரணி : கவனம் வேண்டும்.
கிருத்திகை : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
வர்த்தகம் சம்பந்தமான முடிவுகளில் கவனம் வேண்டும். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆவணங்களை கையாளும்போது நிதானம் வேண்டும். வீண் அலைச்சல்களால் சோர்வு ஏற்படும். வாகனப் பயணங்களில் வேகத்தை குறைக்கவும். சக பணியாளர்களிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : நிதானம் வேண்டும்.
மிருகசீரிடம் : விவேகத்துடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
உத்தியோகஸ்தரர்களுக்கு செய்யும் பணியில் காரிய தடைகள் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிடம் : தடைகள் ஏற்படும்.
திருவாதிரை : செலவுகள் நேரிடலாம்.
புனர்பூசம் : காலதாமதம் நேரிடும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் ஒருவிதமான பய உணர்வு ஏற்படும். கூட்டாளிகளிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். வேலையாட்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் சக பணியாளர்களிடம் உங்களின் மதிப்பு கூடும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
புனர்பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பூசம் : அமைதி வேண்டும்.
ஆயில்யம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
போட்டிகளில் பங்கேற்று பாராட்டப்படுவீர்கள். புதிய வீடு, மனை வாங்குவதற்கான கடனுதவிகள் கிடைக்கும். வேள்விகள் சம்பந்தமான பணியில் ஈடுபடுவீர்கள். கால்நடைகளிடம் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். நீர் சம்பந்தப்பட்ட பணிகளில் எண்ணிய இலாபம் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : உதவிகள் கிடைக்கும்.
பூரம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.
உத்திரம் : இலாபம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
புதிய செயல்திட்டங்களை உருவாக்குவீர்கள். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான சூழல் உண்டாகும். சங்கீத பயிற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பங்காளிகளின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : .புதிய திட்டங்களை உருவாக்குவீர்கள்
அஸ்தம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
சித்திரை : முன்னேற்றமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி இன்பம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் சாதகமான சூழல் அமையும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
சித்திரை : சேமிப்பு அதிகரிக்கும்.
சுவாதி : இன்பம் உண்டாகும்.
விசாகம் : வெற்றி காண்பீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப நபர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பணியில் எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
விசாகம் : பொருளாதாரம் மேலோங்கும்.
அனுஷம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கேட்டை : கலகலப்பான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
பெருந்தன்மையான செயல்பாடுகளால் உங்கள் மீதான மதிப்பு உயரும். குடும்ப உறுப்பினர்களால் சுபச் செய்திகள் வந்து சேரும். எண்ணிய பணியில் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதுவிதமான எண்ணங்கள் பிறக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : மதிப்பு உயரும்.
பூராடம் : வெற்றி கிடைக்கும்.
உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
பொதுச் செயல்களின் மூலம் கீர்த்தி உண்டாகும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும். சாஸ்திரம் பற்றிய ஞானம் மேம்படும். திறமைகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்த முயல்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : கீர்த்தி உண்டாகும்.
திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் : இலாபம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
உத்தியோகஸ்தரர்கள் பிறரை நம்பி செயல்பட வேண்டாம். வீட்டில் பொருட்சேர்க்கை உண்டாகும். தொழிலில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு சாதகமான நாள். தொழில் முனைவோர்க்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சதயம் : சாதகமான நாள்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொதுக்கூட்டப் பேச்சுகளில் ஆதரவான சூழல் அமையும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகள் வெளிப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நீண்ட கால நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : ஆதரவுகிடைக்கும்.
ரேவதி : திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
