*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_பங்குனி 13_*

*_27.03.2019_*
*_புதன்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நன்மை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அசுவினி : எண்ணங்கள் மேம்படும்.
பரணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
கிருத்திகை : தனவரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

மனை சம்பந்தமான பேச்சுகளில் அமைதி வேண்டும். சேமிப்பில் சிற்சில தடைகள் வந்து போகும். எடுத்த செயலை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். பிறருக்கு உதவும்போது கவனம் வேண்டும். எதிர்பாராத சுபச் செய்திகளால் சுப விரயங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : அமைதி வேண்டும்.
மிருகசீரிடம் : காலதாமதம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

குடும்பத்தில் சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய சொத்துகள் மற்றும் வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், அதற்கான பாராட்டுகளும் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : இன்பமான நாள்.
திருவாதிரை : எண்ணங்கள் ஈடேறும்.
புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சாதுர்யமான பேச்சுகளால் அனைவரையும் கவர்வீர்கள். பொருளாதார மேன்மைக்கான முயற்சிகளால் நன்மை உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். பூமி விருத்திக்கான செயல்திட்டங்களை தீட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூசம் : சிறப்பான நாள்.
ஆயில்யம் : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களை செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள். செய்யும் தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். பொருளாதார முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் அகலும். சங்கடமான சூழல் மறைந்து புத்துணர்ச்சியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

மகம் : திருப்தியான நாள்.
பூரம் : தடைகள் அகலும்.
உத்திரம் : புத்துணர்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

வாக்குவன்மையால் இலாபம் அதிகரிக்கும். செலவுகளை குறைத்து சேமிப்பதில் நாட்டம் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பணியில் உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். இணையதள பணிகளில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : இலாபம் அதிகரிக்கும்.
அஸ்தம் : முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தொழில் நிமிர்த்தமாக உள்ள நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். முயற்சிக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : தீர்வு கிடைக்கும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : பாராட்டுகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமான முடிவுகளை தரும். வாக்குவன்மையால் பாராட்டப்படுவீர்கள். குடும்ப நபர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். எண்ணிய செயலை சில தடைகளுக்கு பின் செய்து முடிப்பீர்கள். பெரியோர்களிடம் நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : முயற்சிகள் சாதகமாகும்.
அனுஷம் : ஆசைகள் நிறைவேறும்.
கேட்டை : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். ஒப்பந்தம் சம்பந்தமான முடிவுகளை பெரியோர்களிடம் ஆலோசித்து எடுப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். புனித யாத்திரைக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரியும் இடங்களில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : இன்பமான நாள்.
பூராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
உத்திராடம் : பயணங்களால் மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

குடும்ப பொருளாதாரம் மேம்படும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். தொழில் நிமிர்த்தமாக புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தொழிலில் சில மாற்றங்களை செய்வீர்கள். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் உள்ள தடைகள் அகலும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : பொருளாதாரம் மேம்படும்.
திருவோணம் : அறிமுகம் கிடைக்கும்.
அவிட்டம் : மாற்றங்கள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

பிரிந்தவர்கள் ஒன்றிணைவதற்கான சூழல் உண்டாகும். எதிர்பாலின மக்களால் அனுகூலமான சூழல் ஏற்படும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். மனதில் ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : அனுகூலமான நாள்.
சதயம் : காரியசித்தி உண்டாகும்.
பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

வாகனப் பயணங்களில் நிதானத்துடன் செல்லவும். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் செயல்படவும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் நிதானப்போக்கை கையாளவும். பிறருடைய பணிகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டிய சூழல் உண்டாகலாம். புதிய நபர்களின் அறிமுகத்தால் விரயச் செலவுகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : நிதானத்துடன் செயல்படவும்.
உத்திரட்டாதி : கல்வியில் கவனம் தேவை.
ரேவதி : விரயச் செலவுகள் ஏற்படலாம்.

•┈┈•❀??????❀•┈┈•