*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_மாசி 12_*

*_24.02.2019_*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

வாகன பயணங்களால் தனலாபம் உண்டாகும். நண்பர்களின் உதவியால் தொழிலில் சாதகமான சூழல் நிலவும். உறவினர்களால் இலாபம் அதிகரிக்கும். உயர் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் . பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

அசுவினி : தனலாபம் உண்டாகும்.
பரணி : கீர்த்தி உண்டாகும்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

புதிய செயல்திட்டம் அமைத்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். விளையாட்டு வீரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். பணிகளில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை தைரியத்துடன் சமாளிப்பீர்கள். வீண் கவலைகளால் மனம் வருத்தம் உண்டாகும். சகோதரர்களால் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கிருத்திகை : புதிய முயற்சிகள் ஈடேறும்.
ரோகிணி : பெருமைகள் உண்டாகும்.
மிருகசீரிடம் : அமைதி காக்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

வாரிசுகளால் பெருமைகள் உண்டாகும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். தொழிலிற்கு நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு சாதகமான நிலை உருவாகும். புதிய எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : சுபச் செய்திகள் உண்டாகும்.
திருவாதிரை : புதிய எண்ணங்கள் தோன்றும்.
புனர்பூசம் : பெருமைகள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

குடும்பத்தின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். ஞானம் சார்ந்த உபதேசங்கள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வாதாடும்போது கவனத்துடன் இருக்கவும். பதவி உயர்விற்கான சாதகமான சூழல் அமையும். நீர் வழி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : காரியசித்தி உண்டாகும்.
பூசம் : பேச்சில் கவனம் வேண்டும்.
ஆயில்யம் : இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

எதிர்கால இலக்குகளின் முடிவுகளால் சிந்தனையில் மாற்றம் உண்டாகும். பணியில் மேன்மையான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத தனவரவு அந்நியர்களால் உண்டாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உடன் பிறந்தோர்களால் சுபவிரயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : சிந்தனையில் மாற்றம் உண்டாகும்.
பூரம் : பணியில் மேன்மை உண்டாகும்.
உத்திரம் : எதிர்பாராத தனவரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

கணவன், மனைவிக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். நிர்வாகத்தில் புதிய மாற்றங்களை செய்வீர்கள். பணிகளை முழு ஈடுபாட்டுடன் செய்யவும். சர்வதேச வணிகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
அஸ்தம் : சாதகமான சூழல் அமையும்.
சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்களில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பதவி உயர்விற்கான முயற்சிகள் மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
சுவாதி : எண்ணங்கள் ஈடேறும்.
விசாகம் : துரிதம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

தொழிலில் உங்களின் மதிப்பு உயரும். மனக்கவலைகள் தீரும். பூமிவிருத்தி உண்டாகும். வர்த்தக பணிகளில் இலாபம் உண்டாகும். விவாதங்களினால் புகழ் அடைவீர்கள். மாணவர்கள் கல்வி பயிலும் விதத்தில் மாற்றம் உண்டாகும். நுட்பங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம்

விசாகம் : மதிப்பு உயரும்.
அனுஷம் : பூமிவிருத்தி உண்டாகும்.
கேட்டை : அனுசரித்து செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

தொழில் முதலீடுகளில் பெரியோர்களின் அறிவுரைகளை கேட்கவும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. வரவுக்கேற்ற செலவு உண்டாகும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். புனித யாத்திரை மேற்கொள்வதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்வீர்கள். மனதில் பல்வேறு குழப்பங்களால் சோர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

மூலம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
பூராடம் : அமைதி காக்கவும்.
உத்திராடம் : மேன்மையான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

சுயதொழிலில் எதிர்பாராத வியாபாரம் உண்டாகும். பொதுக்கூட்ட பேச்சுகளால் ஆதரவு கிடைக்கும். அயல்நாட்டு வேலைவாய்ப்புகளால் இலாபம் உண்டாகும். புண்ணிய வேள்விகளால் நற்பேறுகள் உண்டாகும். தொழிலில் முன்னேற்றமும், பொறுப்புகளும் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவோணம் : நற்பேறுகள் உண்டாகும்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். நீர் நிலைய தொழில்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும். பணியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க முயல்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

அவிட்டம் : கவனத்துடன் இருக்கவும்.
சதயம் : மனச்சோர்வு உண்டாகும்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

வீண் அலைச்சல்களால் சோர்வு உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். பண தேவையை சமாளிப்பீர்கள். அரசாங்க உதவிகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

பூரட்டாதி : சோர்வு உண்டாகும்.
உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.
ரேவதி : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•