*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_மாசி 13_*
*_25.02.2019_*
*_திங்கட்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
வெளியூர் தொழில் முயற்சிகளால் இலாபம் அடைவீர்கள். நீண்ட நாட்களாக எண்ணிய எண்ணங்களை தைரியத்துடன் நடைமுறைப்படுத்துவீர்கள். போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி அடைவீர்கள். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். எண்ணங்களின் போக்கில் மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
அசுவினி : இலாபம் அடைவீர்கள்.
பரணி : அனுகூலமான நாள்.
கிருத்திகை : மாற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திருமண வரன்களால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.
ரோகிணி : மேன்மையான நாள்.
மிருகசீரிடம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வாரிசுகளின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். பங்குதாரர்களின் ஆதரவால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். திருமணப் பேச்சு வார்த்தைகள் சாதகமாக அமையும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பொருள் இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிடம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் சுபிட்சம் உண்டாகும். எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். பொதுக்கூட்ட பேச்சுகளால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். தாயின் ஆதரவால் கவலைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : சுபிட்சம் உண்டாகும்.
பூசம் : எண்ணங்கள் நிறைவேறும்.
ஆயில்யம் : கவலைகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
இளைய சகோதரர்களினால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தாய் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க காலதாமதமாகும். பணிச்சுமை அதிகரிக்கும். உடல்நலனில் கவனம் வேண்டும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மகம் : அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
பூரம் : எச்சரிக்கை வேண்டும்.
உத்திரம் : பணிச்சுமை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அஸ்தம் : இழுபறியான வேலை முடியும்.
சித்திரை : அமைதியை கடைபிடிக்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
எதிர்பாலின மக்களால் ஆதாயம் கிடைக்கும். கவனக்குறைவால் பிறரின் அவச்சொல்லிற்கு ஆளாக நேரிடும். வர்த்தகம் சம்பந்தமான பணிகளால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். கண் பார்வை சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். பழைய கடன்களை அடைப்பதற்கான தனவரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : ஆதாயம் கிடைக்கும்.
சுவாதி : வீண் அலைச்சல்கள் ஏற்படும்.
விசாகம் : தனவரவுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
நண்பர்களால் சுபவிரயம் உண்டாகும். கூட்டாளிகளுடன் இணைந்து விருந்துகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். சுயதொழிலில் சுபமான செய்திகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். காதில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
விசாகம் : சுபவிரயம் உண்டாகும்.
அனுஷம் : மனம் மகிழ்வீர்கள்.
கேட்டை : தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
பணிகளில் மேலதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். பண உதவிகள் கிடைக்கும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். நண்பர்களின் உதவியால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : ஆதரவுகள் கிடைக்கும்.
பூராடம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் உதவிகளால் தொழிலில் உண்டான பிரச்சனைகள் நீங்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவால் சாதகமான சூழல் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : காரியசித்தி உண்டாகும்.
திருவோணம் : பிரச்சனைகள் நீங்கும்.
அவிட்டம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்களால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனைவி வழி உறவுகளின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளவும். அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : அன்பாக நடந்து கொள்ளவும்.
உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.
ரேவதி : வாதங்களை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
