*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_மாசி 11_*
*_23.02.2019_*
*_சனிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். முயற்சிகளில் சிறு காலதாமதம் உண்டாகும். மாற்றமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
பரணி : புதிய அனுபவம் உண்டாகும்.
கிருத்திகை : மாற்றமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். அதிகாரிகளிடம் பேசும்போது நிதானம் வேண்டும். தொழில் சார்ந்த அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும். பணியில் எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.
ரோகிணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : தெளிவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிலுவையில் இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும். சகோதர வகையில் சாதகமான உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : வாய்ப்புகள் உண்டாகும்.
புனர்பூசம் : தனவரவுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
குடும்ப நபர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவீர்கள். சொத்து வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். தொழில் சார்ந்த பயணங்களால் சாதகமான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : எண்ணங்கள் மேலோங்கும்.
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : புதிய நுட்பங்களை கற்பீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். முயற்சிக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். உறவினர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : விருப்பங்கள் நிறைவேறும்.
பூரம் : மனக்கசப்புகள் குறையும்.
உத்திரம் : ஆதரவுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
மனதில் இருந்துவந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். உறவினர்களால் அலைச்சல்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் பதற்றமின்றி செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : தீர்வு கிடைக்கும்.
அஸ்தம் : திருப்தியான நாள்.
சித்திரை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். புதிய நபர்களால் ஆதாயம் உண்டாகும். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் பேச்சுக்கு ஆதரவு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : பிரச்சனைகள் குறையும்.
சுவாதி : ஆதாயம் உண்டாகும்.
விசாகம் : புதிய நட்பு கிடைக்கும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
தம்பதிகளுக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தடைபட்ட காரியம் நினைத்த விதத்தில் முடிவடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
அனுஷம் : காரியசித்தி உண்டாகும்.
கேட்டை : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். தொழில் சார்ந்த ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். நிலுவையில் இருக்கும் பாக்கிகளை நயமாக பேசி வசூலிக்கவும். உத்தியோகத்தில் மற்றவர்களை எதிர்பார்க்காமல் பணிகளை நீங்களே செய்து முடிக்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : புத்துணர்ச்சி அடைவீர்கள்.
பூராடம் :இலாபகரமான நாள்.
உத்திராடம் : பேச்சில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
குடும்ப நபர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். அரசு தொடர்பான காரியங்களில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்த முயல்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
உத்திராடம் : ஆதரவுகள் கிடைக்கும்.
திருவோணம் : முன்னேற்றமான நாள்.
அவிட்டம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளால் இலாபம் அதிகரிக்கும். அனுபவ அறிவு மேம்படும். சிறுதூர பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். முயற்சிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : அனுகூலமான நாள்.
சதயம் : மதிப்பு அதிகரிக்கும்.
பூரட்டாதி : பதவி உயர்வு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சக ஊழியர்களால் மன வருத்தங்கள் உண்டாகலாம். மனதில் தோன்றும் தேவையற்ற சிந்தனைகளால் குழப்பமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரட்டாதி : குழப்பமான நாள்.
ரேவதி : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
