*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_மாசி 10_*

*_22.02.2019_*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

திட்டமிட்ட காரியங்களில் காலதாமதம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உறவினர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அசுவினி : காலதாமதம் உண்டாகும்.
பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : அமைதி வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

பிள்ளைகளின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும் மற்றும் சுப விரயம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் அமையும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவிகள் கிடைக்கும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

கிருத்திகை : சுபச் செய்திகள் கிடைக்கும்.
ரோகிணி : மாற்றமான நாள்.
மிருகசீரிடம் : பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். பொன், பொருள் போன்றவற்றை கையாளும்போது நிதானத்துடன் செயல்படவும். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். தாயாரின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : இலாபம் அதிகரிக்கும்.
திருவாதிரை : நிதானத்துடன் செயல்படவும்.
புனர்பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். சாதுர்யமான பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். பொருட்சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

புனர்பூசம் : தைரியம் பிறக்கும்.
பூசம் : பாராட்டப்படுவீர்கள்.
ஆயில்யம் : தனவரவு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். உத்தியோகஸ்தரர்கள் நிதானத்துடன் செயல்படவும். தாயாரின் உடல்நிலை சம்பந்தப்பட்ட செயல்களில் கவனம் வேண்டும். கூட்டுத்தொழிலில் உள்ள பங்குதாரர்களால் சுப விரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். எதிர்பார்த்த வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
பூரம் : செயலில் நிதானம் தேவை.
உத்திரம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில் கூட்டாளிகளிடம் அமைதி காக்கவும். வியாபாரம் சம்பந்தமான கடனுதவிகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். அந்நியர்களிடம் விவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருப்பு நிறம்

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.
சித்திரை : புதிய எண்ணங்கள் தோன்றும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். வான்வழி பயணங்களால் தொழில் முறையில் உள்ளவர்கள் புகழப்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : கீர்த்தி உண்டாகும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : அமைதியுடன் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள். இழந்த பொருட்களை மீட்க முயற்சி செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் குறைந்து உறவுநிலை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

விசாகம் : கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.
அனுஷம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கேட்டை : உறவுநிலை மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

புனித யாத்திரை செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பூர்வீக சொத்துகளால் சுப விரயம் உண்டாகும். புத்திரர்களின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தரர்கள் பணியில் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மூலம் : முயற்சிகள் ஈடேறும்.
பூராடம் : சுப விரயம் செய்வீர்கள்.
உத்திராடம் : கவனத்துடன் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சுபச் செய்திகள் வந்தடையும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டோர்க்கு சாதகமான சூழல் ஏற்படும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்வுடன் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

உத்திராடம் : இன்பமான நாள்.
திருவோணம் : அன்பு அதிகரிக்கும்.
அவிட்டம் : புரிதல் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

புதிய ஆடை, ஆபரணங்களை வாங்க செயல்திட்டம் தீட்டுவீர்கள். பூர்வீகம் சம்பந்தமான சுப விரயங்களை செய்வீர்கள். போட்டித் தேர்வுகளில் சுபச் செய்திகள் கிடைக்கும். சக ஊழியர்களால் வீண் அலைச்சலும், பதட்டமும் நேரிடலாம். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : ஆசைகள் நிறைவேறும்.
சதயம் : வெற்றி கிடைக்கும்.
பூரட்டாதி : சிந்தித்துச் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் உங்கள் மீதான நம்பிக்கை உயரும். திருமண முயற்சிகள் கைக்கூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
உத்திரட்டாதி : பணிச்சுமை அதிகரிக்கும்.
ரேவதி : நம்பிக்கை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•