*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_தை 08_*

*_22.01.2019_*
*_செவ்வாய்க்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்பட்டு பாராட்டப்படுவீர்கள். கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். சுயதொழிலில் மேன்மையான சூழல் அமையும். அரசாங்கத்தின் மூலம் ஆதாயம் உண்டாகும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அசுவினி : எண்ணங்கள் மேலோங்கும்.
பரணி : மேன்மையான நாள்.
கிருத்திகை : தெளிவு பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : இன்னல்கள் நீங்கும்.
மிருகசீரிடம் : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

உறவுநிலை மேம்படும். பொது நலத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். தந்தை வழி சொத்துகளில் இருந்த பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிடம் : சாதகமான நாள்.
திருவாதிரை : கவலைகள் குறையும்.
புனர்பூசம் : மதிப்பு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

நண்பர்களின் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். சர்வதேச வணிகம் எதிர்பார்த்த பலன்களை தரும். அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான நிலை ஏற்படும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டு பயணங்களால் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

புனர்பூசம் : சாதகமான சூழல் அமையும்.
பூசம் : ஆதரவு கிடைக்கும்.
ஆயில்யம் : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். கடன் தொல்லைகள் குறையும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : மாற்றம் உண்டாகும்.
பூரம் : அலைச்சல்கள் உண்டாகும்.
உத்திரம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். தந்தை மற்றும் வாரிசுகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாக்குவன்மையால் பெருமை அடைவீர்கள். நிர்வாகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

உத்திரம் : எண்ணங்கள் மேலோங்கும்.
அஸ்தம் : திறமைகள் வெளிப்படும்.
சித்திரை : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள். பல நாட்களாக இருந்து வந்த சிக்கல்களை அமைதியாக கையாண்டு முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

சித்திரை : ஜெயம் உண்டாகும்.
சுவாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
விசாகம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

இளைய சகோதரர்களை அனுசரித்துச் செல்லவும். பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். எண்ணிய முயற்சிகள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.
அனுஷம் : சாதகமான சூழல் அமையும்.
கேட்டை : முயற்சிகள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். போட்டி பந்தயங்களில் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : நிதானம் வேண்டும்.
பூராடம் : சாதகமான சூழல் அமையும்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

கணவன், மனைவிக்கிடையே உள்ள வாக்குவாதம் குறைந்து அன்பு அதிகரிக்கும். கூட்டாளிகளினால் சாதகமான சூழல் அமையும். பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலன்களை தரும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : அன்பு அதிகரிக்கும்.
அவிட்டம் : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

வாரிசுகளின் மூலம் சுப விரயம் உண்டாகும். வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். பூர்வீக சொத்துகளால் நன்மை உண்டாகும். உயர் கல்விக்கான முயற்சிகள் எண்ணிய பலன்களை தரும். வேள்விகளில் கலந்துகொண்டு மந்திர உபதேசம் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆலிவ் பச்சை

அவிட்டம் : சுப விரயம் உண்டாகும்.
சதயம் : நன்மை உண்டாகும்.
பூரட்டாதி : எண்ணங்கள் மேலோங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

கடல் மார்க்க பயணங்களால் நன்மை உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் அடைவீர்கள். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : ஆதரவான நாள்.
உத்திரட்டாதி : இலாபம் கிடைக்கும்.
ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•