*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_தை 09_*

*_23.01.2019_*
*_புதன்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

தொழிலில் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனக்கவலைகள் குறையும். குடும்பத்தில் இருந்த பணத்தட்டுப்பாடு நீங்க புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தந்தையுடன் உறவு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

அசுவினி : பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : உறவு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது நிதானம் வேண்டும். எதிர்பார்த்த தனவரவுகளால் திருப்தி உண்டாகும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். சகோதரர்களிடம் கனிவாக நடந்து கொள்ளவும். தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : நிதானம் வேண்டும்.
ரோகிணி : திருப்தி உண்டாகும்.
மிருகசீரிடம் : தெளிவு பிறக்கும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

வெளியூர் பயணங்களில் இருந்த இன்னல்கள் நீங்கும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். பழைய கடன்களை தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். உறவினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிடம் : மதிப்பு உயரும்.
திருவாதிரை : புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். புதிய கூட்டாளிகளின் ஆதரவால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். நெருங்கிய நண்பர்களிடத்தில் மனக்கசப்புகள் நேரிடலாம். கூட்டாளிகள் உங்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பூசம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

செய்யும் வேலைகளில் சற்று நிதானத்துடன் செயல்படவும். மனதில் தோன்றும் பலவிதமான எண்ணங்களால் குழப்பமான சூழல் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சற்று அனுசரித்து நடந்துக் கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : நிதானம் வேண்டும்.
பூரம் : வாய்ப்புகள் உண்டாகும்.
உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். அரசாங்க காரியங்களில் எளிதில் முடியும் என எதிர்பார்த்த செயல் முடிவடைய காலதாமதமாகும். பணியில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : காலதாமதமாகும்.
சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

மூத்த சகோதரர்களால் சுபச் செய்திகள் கிடைக்கும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு தலைமை அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எண்ணிய காரியங்களில் இருந்த தடைகள் அகலும். எதிர்பாராத தன உதவிகள் கிடைக்கும். வாதங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்க காலதாமதமாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

சித்திரை : தடைகள் அகலும்.
சுவாதி : தன உதவிகள் கிடைக்கும்.
விசாகம் : ஆதாயம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

இளைய சகோதரர்களால் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். வாகனத்தில் ஏற்பட்ட பழுதை நீக்குவீர்கள். பணிபுரியும் இடத்தில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடலாம். பிள்ளைகளின் ஆதரவால் சேமிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்களின் புதிய திட்டங்களால் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : அனுகூலம் உண்டாகும்.
அனுஷம் : பணிச்சுமை கூடும்.
கேட்டை : இலாபம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

பணியில் மாற்றங்கள் நேரிடலாம். விளையாட்டு வீரர்களுக்கு அனுகூலமான நாள். புதிய வாய்ப்புகள் அமையும். பணியில் அலைச்சல்களால் அனுகூலம் உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூராடம் : வாய்ப்புகள் அமையும்.
உத்திராடம் : இன்பமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

மனதில் தோன்றும் தேவையற்ற சிந்தனைகளால் பணிகளில் காலதாமதம் உண்டாகும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நன்மையளிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகளால் சங்கடங்கள் நேரிடலாம். முக்கிய முடிவுகளை பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து எடுக்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : காலதாமதம் உண்டாகும்.
திருவோணம் : அமைதி வேண்டும்.
அவிட்டம் : சங்கடங்கள் நேரிடலாம்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

உடைமைகளில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். தைரியத்துடன் புதிய காரியங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு மேம்படும். எதிர்பாராத வீண் செலவுகள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : எண்ணங்கள் மேம்படும்.
சதயம் : முயற்சிகள் கைக்கூடும்.
பூரட்டாதி : செல்வாக்கு அதிகரிக்கும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

வாழ்க்கை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். புதிய சிந்தனைகள் தோன்றும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் திருப்தியான சூழல் உண்டாகும். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.
உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
ரேவதி : திருப்தியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•