*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_தை 07_*
*_21.01.2019_*
*_திங்கட்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
குடும்ப உறுப்பினர்களால் சேமிப்பு அதிகரிக்கும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் மூலம் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். தலைமை பதவியில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அசுவினி : சேமிப்பு அதிகரிக்கும்.
பரணி : இலாபம் உண்டாகும்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
புதிய முயற்சிகளால் சுப விரயம் உண்டாகும். விளையாட்டு வீரர்கள் போட்டியில் கவனத்துடன் ஈடுபடவும். கடல் மார்க்க பயணங்களால் எண்ணிய காரியம் ஈடேறும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். தலைமை பதவியில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : சுப விரயம் உண்டாகும்.
ரோகிணி : கவனத்துடன் ஈடுபடவும்.
மிருகசீரிடம் : புதிய நட்பு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
மாணவர்கள் பயிலும் விதத்தில் மாற்றம் உண்டாகும். நுட்பங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். செய்தொழில் புரிபவர்கள் கவனத்துடன் இருக்கவும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிடம் : மாற்றம் உண்டாகும்.
திருவாதிரை : கவனம் தேவை.
புனர்பூசம் : எண்ணங்கள் மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
வெளியூர் சம்பந்தமான வேலை வாய்ப்புகளில் சுபமான முடிவுகள் கிடைக்கும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். பணி நிமிர்த்தமாக புதிய இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் சற்று நிதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : முயற்சிகள் கைக்கூடும்.
பூசம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
ஆயில்யம் : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
தாயாரின் ஆதரவு கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் படிக்கவும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : கவனம் வேண்டும்.
பூரம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திரம் : இன்பமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
புதுவிதமான எண்ணங்கள் மேலோங்கும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : எண்ணங்கள் மேலோங்கும்.
அஸ்தம் : ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை : உறவு மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
விவாதங்களினால் கீர்த்தி அடைவீர்கள். நிர்வாகத்தில் உயர் அதிகாரிகளினால் சாதகமான சூழல் அமையும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
சித்திரை : கீர்த்தி உண்டாகும்.
சுவாதி : வாய்ப்புகள் அமையும்.
விசாகம் : புத்துணர்ச்சி அடைவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். கூட்டு வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வாக்குவன்மையால் கீர்த்தி உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : புதிய நட்பு கிடைக்கும்.
அனுஷம் : எண்ணங்கள் ஈடேறும்.
கேட்டை : கீர்த்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
கருத்துகளை பரிமாறும்போது நிதானம் வேண்டும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். எண்ணிய காரியங்களில் சில தடங்கல்கள் வந்து போகும். புதிய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். வாகனத்திற்கான பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : நிதானம் வேண்டும்.
பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : செலவுகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
உத்தியோகஸ்தரர்கள் சக பணியாட்களை அனுசரித்துச் செல்லவும். நற்பெயர் உண்டாகும். போட்டிகளில் பங்கு பெற்று இலாபம் அடைவீர்கள். தொழிலில் ஆதரவான சூழ்நிலை உண்டாகும். மந்தத்தன்மையால் பணியில் காலதாமதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவோணம் : நற்பெயர் உண்டாகும்.
அவிட்டம் : பணியில் காலதாமதம் ஏற்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
நீண்ட நாட்களாக எண்ணிய திட்டங்களை தைரியத்துடன் நடைமுறைப்படுத்துவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கான நுட்பமான பணிகளை மேற்கொள்வீர்கள். வாரிசுகளால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சதயம் : நுட்பத்திறன் மேம்படும்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
எதிர்பார்த்த உதவிகளால் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். வெளியூர் தொழில் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். இணையதளம் சம்பந்தமான பணியில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : முதலீடுகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
ரேவதி : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
