*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_தை 06_*
*_20.01.2019_*
*_ஞாயிற்றுக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
இளைய சகோதரர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மனதில் தோன்றும் தேவையற்ற குழப்பங்களால் சோர்வு அடைவீர்கள். கையாளும் பொருட்களில் கவனத்துடன் இருக்கவும். எதிர்பாலின மக்களிடம் அனுசரித்துச் செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அசுவினி : அமைதி காக்கவும்.
பரணி : கவனம் வேண்டும்.
கிருத்திகை : எச்சரிக்கையுடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்*
வாகனங்களால் இலாபம் உண்டாகும். உறவினர்களுக்கிடையே உறவுநிலை மேம்படும். தொழில் கூட்டாளிகளால் சாதகமான சூழல் ஏற்பட்டு தனலாபம் அடைவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு உயரும். குடும்பத்தாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : பயணங்களால் இலாபம் உண்டாகும்.
ரோகிணி : உறவுநிலை மேம்படும்.
மிருகசீரிடம் : சாதகமான சூழல் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சபை தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
மிருகசீரிடம் : பதவி உயர்வு கிடைக்கும்.
திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
புனர்பூசம் : கீர்த்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
நீர்வழி தொழிலால் இலாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைகள் ஏற்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : இலாபம் அதிகரிக்கும்.
பூசம் : பாராட்டப்படுவீர்கள்.
ஆயில்யம் : ஆசிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
பிறருக்கு எடுத்துரைக்கின்ற பேச்சுகளால் நற்பலன்கள் கிடைக்கும். தாய் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். பொருள் சேர்ப்பதற்கான சாதகமான நிலை உண்டாகும். வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். கூட்டாளிகளினால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மகம் : செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும்.
பூரம் : இலாபகரமான நாள்.
உத்திரம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
இளைய சகோதரர்களால் சாதகமான சூழல் அமையும். நண்பர்களால் பொருளாதார மேன்மைக்கான உதவிகள் கிடைக்கும். துணிவு மிக்க வீர, தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
அஸ்தம் : மேன்மை உண்டாகும்.
சித்திரை : பணிச்சுமை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சுகளால் தனலாபம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புத்திரர்களால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நிர்வாகத்தில் உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சித்திரை : தனலாபம் கிடைக்கும்.
சுவாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
விசாகம் : தனித்திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
பொதுக்கூட்டப் பேச்சுகளில் ஈடுபடுவோர் கவனமாக பேசவும். கல்லூரி படிப்பிற்கான சுப விரயங்கள் உண்டாகும். புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைக்கூடும். உண்மையை உணர்ந்து மன அமைதி கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
விசாகம் : பேச்சில் கவனம் வேண்டும்.
அனுஷம் : சுப விரயங்கள் உண்டாகும்.
கேட்டை : புதிய எண்ணங்கள் தோன்றும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
கால்நடைகளால் சில விரயம் ஏற்படும். எதிர்பார்த்த வங்கி கடனுதவிகள் சாதகமாக அமையும். புண்ணிய தலங்களுக்கான யாத்திரையை மேற்கொள்வீர்கள். வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : சுப விரயம் ஏற்படும்.
பூராடம் : புனித யாத்திரையை மேற்கொள்வீர்கள்.
உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் இலாபம் கிடைக்கும். எண்ணிய காரியங்களில் சில காலதாமதம் உண்டாகும். திடீர் யோகம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உள்ள பிரச்சனைகள் குறைந்து உறவுநிலை மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : இலாபம் கிடைக்கும்.
திருவோணம் : காலதாமதம் உண்டாகும்.
அவிட்டம் : உறவுநிலை மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
பொருள் வரவால் சேமிப்பு உயரும். பொதுக்கூட்ட பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் ஏற்படும். கடனால் மன வருத்தம் உண்டாகும். பணியில் மேன்மை அடைவதற்கான செயல்களை செய்வீர்கள். புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : சேமிப்பு உயரும்.
சதயம் : கீர்த்தி உண்டாகும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியல் புதுவித முயற்சியால் நன்மை பயக்கும். சுரங்க பணியாளர்கள் பணிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
பூரட்டாதி : எண்ணங்கள் மேலோங்கும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : எச்சரிக்கை வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
