*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_தை 05_*

*_19.01.2019_*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். செய்யும் தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். பணியில் இருந்து வந்த தடைகள் அகலும். உறவினர்களால் சாதகமான சூழல் அமையும். பெரியவர்களிடம் நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : தேவைகள் நிறைவேறும்.
பரணி : திருப்தியான சூழல் அமையும்.
கிருத்திகை : விவேகம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்லவும். உறவுகளிடம் சில மனக்கசப்புகள் வந்து போகும். புதிய நபர்களால் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.
ரோகிணி : வாய்ப்புகள் அமையும்.
மிருகசீரிடம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். முயற்சிக்கேற்ற முன்னேற்றமான சூழல் அமையும். பணியில் இருந்து வந்த எதிர்ப்புகள் அடங்கும். பயணங்களின் மூலம் சுபிட்சம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உணர்வு ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : மாற்றம் உண்டாகும்.
திருவாதிரை : எதிர்ப்புகள் அடங்கும்.
புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களால் எண்ணியவை ஈடேறும். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமதமாகும். மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். உறவினர்களை பற்றிய புரிதல் உணர்வு ஏற்படும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

புனர்பூசம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

செய்தொழிலில் நீங்கள் செய்யும் மாற்றங்களால் கீர்த்தி உண்டாகும். பணியில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சியான சூழல் அமையும். மூத்த உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதால் சேமிப்பு உயரும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : மதிப்பு அதிகரிக்கும்.
பூரம் : சாதகமான நாள்.
உத்திரம் : சேமிப்பு உயரும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

உறவினர்களுடன் அனுசரித்துச் செல்லவும். பொருட்சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். பழைய நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். தொழிலில் புதிய அணுகுமுறையால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
அஸ்தம் : மகிழ்ச்சி உண்டாகும்.
சித்திரை : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் சார்ந்த வட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். உத்தியோகஸ்தரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.
சுவாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

கூட்டாளிகளிடம் அனுசரித்துச் செல்லவும். பணியில் பதற்றமின்றி செயல்படவும். பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். எண்ணிய செயல்கள் நிறைவேற சற்று கடினமாக முயற்சிக்க வேண்டும். தொழில் சம்பந்தமான போட்டிகளை சமாளிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : அமைதி வேண்டும்.
அனுஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.
கேட்டை : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

நண்பர்களுடன் பேசும்போது நிதானம் வேண்டும். பிறரின் பணிகளை குறை சொல்லாமல் இருப்பது நல்லது. குடும்ப விவகாரங்களில் அந்நியர்களின் தலையீட்டை தவிர்க்கவும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவால் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மூலம் : அமைதி வேண்டும்.
பூராடம் : பேச்சில் கவனம் வேண்டும்.
உத்திராடம் : இலாபம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

தாய்மாமன் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சர்வதேச வணிக முதலீடுகளில் கவனம் வேண்டும். அரசு சம்பந்தமான பணிகளில் அனுகூலம் ஏற்படும். செய்தொழிலில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவோணம் : முதலீடுகளில் கவனம் தேவை.
அவிட்டம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

சாதுர்யமானப் பேச்சுக்களால் ஆதரவு அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் மதிப்பு உயரும். பயணங்களில் சில காலதாமதம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் நிதானப்போக்கை கையாளவும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

அவிட்டம் : ஆதரவான நாள்.
சதயம் : மதிப்பு உயரும்.
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பிரிந்த உறவினர்களின் வருகை உண்டாகும். பணியில் இருந்து வந்த இன்னல்கள் குறைந்து சுமூகமான சூழல் அமையும். சொத்துச்சேர்க்கை உண்டாகும். திருமண முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : எண்ணங்கள் மேம்படும்.
உத்திரட்டாதி : இன்னல்கள் குறையும்.
ரேவதி : சுபிட்சமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•