*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆடி 02_*
*18.07.2019*
*_வியாழக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
கால்நடைகளால் சில விரயங்கள் ஏற்படும். எதிர்பார்த்த வங்கி கடன் உதவிகள் சாதகமாக அமையும். புண்ணிய தலங்களுக்கான யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அசுவினி : விரயம் ஏற்படும்.
பரணி : யாத்திரைகளை மேற்கொள்வீர்கள்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
தொழிலில் ஏற்படும் அலைச்சல்களால் அனுகூலமான இலாபம் கிடைக்கும். எண்ணிய காரியங்களில் சில காலதாமதம் உண்டாகும். திடீர் யோகத்தால் எதிர்பாராத செயல்கள் நடைபெறும். கணவன், மனைவிக்கிடையே உள்ள பிரச்சனைகள் குறைந்து உறவுநிலை மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : இலாபம் கிடைக்கும்.
ரோகிணி : காலதாமதம் உண்டாகும்.
மிருகசீரிடம் : உறவுநிலை மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சுரங்க பணிகளில் ஈடுபடுபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும். பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். குடும்ப நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிடம் : பணிச்சுமை அதிகரிக்கும்.
திருவாதிரை : நிதானம் வேண்டும்.
புனர்பூசம் : வாதங்களை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
உறவினர்களுக்கிடையே உறவுநிலை மேம்படும். தொழிலில் கூட்டாளிகளால் சாதகமான சூழல் ஏற்பட்டு தனலாபம் அடைவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் மரியாதை உயரும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். புதிய பொருட்களை சேர்ப்பதற்கான சாதகமான நிலை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : உறவுநிலை மேம்படும்.
பூசம் : இலாபம் அடைவீர்கள்.
ஆயில்யம் : சாதகமான சூழல் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
நண்பர்களின் மூலம் பொருளாதார மேன்மைக்கான உதவிகள் கிடைக்கும். துணிவுமிக்க தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். பிறருக்கு எடுத்துரைக்கின்ற பேச்சுக்களால் நற்பலன்கள் கிடைக்கும். வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : உதவிகள் கிடைக்கும்.
பூரம் : ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.
உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
பொருள் வரவால் சேமிப்பு உயரும். பொதுக்கூட்ட பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் எற்படும். கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். பணியில் மேன்மைக்கான செயல்களை செய்வீர்கள். புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : சேமிப்பு உயரும்.
அஸ்தம் : கீர்த்தி உண்டாகும்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் செய்யும் புதுவிதமான முயற்சிகள் நன்மையை தரும். உறவுகளால் ஆதரவான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
சித்திரை : எண்ணங்கள் மேலோங்கும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
பொதுக்கூட்ட பேச்சுக்களில் ஈடுபடுபவர்கள் கவனமாக பேசவும். கல்லூரி படிப்பிற்கான சுப விரயங்கள் உண்டாகும். புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். உண்மையை உணர்ந்து மன அமைதி கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : பேச்சில் கவனம் வேண்டும்.
அனுஷம் : விரயங்கள் உண்டாகும்.
கேட்டை : அமைதி கொள்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் தோன்றும் தேவையற்ற குழப்பங்களால் சோர்வு அடைவீர்கள். கையாளும் பொருட்களில் கவனத்துடன் இருக்கவும். எதிர்பாலின மக்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : அனுசரித்து செல்லவும்.
பூராடம் : கவனம் வேண்டும்.
உத்திராடம் : மாற்றமான நாள்
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். சுப காரியங்கள் கைகூடும். தம்பதிகளுக்கிடையே புரிதல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
திருவோணம் : ஆசிகள் கிடைக்கும்.
அவிட்டம் : புரிதல் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகளில் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சபை தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : உயர்வு உண்டாகும்.
சதயம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பேச்சுக்களால் தனலாபம் கிடைக்கும். நிர்வாகத்தில் உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். புத்திரர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
உத்திரட்டாதி : தனித்திறமை புலப்படும்.
ரேவதி : காரியசித்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
