*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆடி 01_*
*17.07.2019*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு மேம்படும். உத்தியோகஸ்தரர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : எண்ணங்கள் ஈடேறும்.
பரணி : ஆசிகள் கிடைக்கும்.
கிருத்திகை : உயர்வு உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். முயற்சிக்கேற்ற முன்னேற்றமான சூழல் ஏற்படும். பணியில் இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும். பயணங்களின் மூலம் சுபிட்சம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உணர்வு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : மாற்றம் உண்டாகும்.
ரோகிணி : எதிர்ப்புகள் நீங்கும்.
மிருகசீரிடம் : புரிதல் உணர்வு உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு செய்யவும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நன்மையை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிருகசீரிடம் : அனுசரித்து செல்லவும்.
திருவாதிரை : நிதானம் வேண்டும்.
புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். சொத்துச்சேர்க்கை உண்டாகும். பிரிந்த சொந்தங்கள் வந்து சேருவார்கள். பணியில் இருந்து வந்த இன்னல்கள் குறைந்து சுமூகமான சூழல் உண்டாகும். திருமண முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : எண்ணங்கள் மேம்படும்.
பூசம் : இன்னல்கள் குறையும்.
ஆயில்யம் : சுபிட்சமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
சாதுர்யமான பேச்சுக்களால் ஆதரவு கிடைக்கும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் உங்களின் மதிப்பு உயரும். பயணங்களில் சில காலதாமதம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் நிதானப்போக்கை கையாளவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மகம் : ஆதரவான நாள்.
பூரம் : மதிப்புகள் உயரும்.
உத்திரம் : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
பிள்ளைகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உறவுகளிடம் சில மனக்கசப்புகள் வந்து போகும். புதிய நபர்களால் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
அஸ்தம் : வாய்ப்புகள் உண்டாகும்.
சித்திரை : நம்பிக்கை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
செய்தொழிலில் செய்யும் மாற்றங்களால் கீர்த்தி உண்டாகும். பணியில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக நடந்து கொள்வார்கள். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதால் சேமிப்பு உயரும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சித்திரை : கீர்த்தி உண்டாகும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : சேமிப்பு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். பொருட்சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் சம்பந்தமான எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். பழைய நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். தொழிலில் புதிய அணுகுமுறையால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
விசாகம் : அனுசரித்து செல்லவும்.
அனுஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.
கேட்டை : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
தந்தையின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களால் எண்ணியவை ஈடேறும். தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமதமாகும். மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். உறவினர்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
பூராடம் : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். எண்ணிய செயல்கள் நிறைவேற சற்று கடினமாக முயற்சிக்க வேண்டும். தொழில் சம்பந்தமான போட்டிகளை சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : அமைதி வேண்டும்.
திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும்.
அவிட்டம் : போட்டிகளை சமாளிப்பீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
நண்பர்களுக்கிடையே பேசும்போது நிதானம் வேண்டும். பிறரின் பணிகளை குறை சொல்லாமல் இருப்பது நன்மை தரும். குடும்ப விவகாரங்களில் அந்நியர்களின் தலையீட்டை தவிர்க்கவும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஆதரவால் இலாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : அமைதி வேண்டும்.
சதயம் : பேச்சுக்களில் கவனம் தேவை.
பூரட்டாதி : இலாபம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். செய்யும் தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். பணியில் இருந்து வந்த தடைகள் அகலும். உறவினர்களால் சாதகமான சூழல் உண்டாகும். பெரியோர்களிடம் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
பூரட்டாதி : தேவைகள் நிறைவேறும்.
உத்திரட்டாதி : திருப்தி உண்டாகும்.
ரேவதி : விவேகம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
