*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆனி 31_*
*16.07.2019*
*_செவ்வாய்க்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் அமையும். இறக்குமதி தொழிலில் இலாபம் அதிகரிக்கும். குடும்ப நபர்களால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சபைகளில் ஆதரவான சூழல் உண்டாகும். கடல் மார்க்க பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சொந்த ஊர் பயணங்களால் மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : சாதகமான நாள்.
பரணி : வாய்ப்புகள் அமையும்.
கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை கொடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : நிதானம் வேண்டும்.
ரோகிணி : சிந்தித்து செயல்படவும்.
மிருகசீரிடம் : அமைதி வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். பயனற்ற செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்த முயல்வீர்கள். திருமணப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்வி மற்றும் தொழில் சம்பந்தமான முயற்சிகளில் ஆதரவான சூழல் அமையும். சமூகப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிடம் : புதிய சிந்தனைகள் தோன்றும்.
திருவாதிரை : சேமிப்பு அதிகரிக்கும்.
புனர்பூசம் : ஆதரவான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
குணநலன்களில் மாற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறையும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.
பூசம் : பிரச்சனைகள் குறையும்.
ஆயில்யம் : அன்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பாராத உதவியால் இலாபம் அதிகரிக்கும். வாகனத்தில் ஏற்பட்ட பழுதுகள் நீங்கும். வெளியூர் வேலை முயற்சிகளில் சுபச் செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மகம் : குழப்பங்கள் நீங்கும்.
பூரம் : இலாபம் அதிகரிக்கும்.
உத்திரம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
வியாபாரத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். விவாதங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பணி சம்பந்தமான பயணங்களில் இருந்து வந்த தடைகள் அகலும். எதிர்பார்த்த பணவரவால் திருப்தியான சூழல் அமையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
உத்திரம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
அஸ்தம் : தடைகள் அகலும்.
சித்திரை : பொருட்சேர்க்கை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
மனை சம்பந்தமான கொடுக்கல்-வாங்கலில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த செயல்கள் முடிய காலதாமதமாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு உயரும். நண்பர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : கவனம் வேண்டும்.
சுவாதி : பணிச்சுமை அதிகரிக்கும்.
விசாகம் : மதிப்புகள் உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்களால் மனவருத்தங்கள் ஏற்படலாம். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : ஆதரவான நாள்.
அனுஷம் : மனவருத்தங்கள் ஏற்படலாம்.
கேட்டை : வெற்றி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் ஆதரவான சூழல் உண்டாகும். தொழிலிற்கு அரசு சம்பந்தமான ஆதரவுகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புத்துணர்ச்சியுடன் புதிய செயல்களை தொடங்குவீர்கள். சூழ்நிலைக்கு தகுந்தாற்போல பேசி சில காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மூலம் : மேன்மை உண்டாகும்.
பூராடம் : ஆதரவுகள் கிடைக்கும்.
உத்திராடம் : எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
பிள்ளைகள் ஆதரவாக செயல்படுவார்கள். நிலுவையில் இருந்து வந்த செயல்களை செய்து முடிக்க முயல்வீர்கள். எதிர்பார்த்த செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். பெரியோர்களிடம் நிதானப் போக்கை கையாளவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திருப்தியான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : காரியசித்தி உண்டாகும்.
திருவோணம் : இன்பமான நாள்.
அவிட்டம் : திருப்தியான சூழல் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். செய்தொழிலில் பல தடைகளை தாண்டி எண்ணிய செயலை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் சாதகமான சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமான பெரியோர்களின் வழிகாட்டல்கள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.
சதயம் : இன்னல்கள் குறையும்.
பூரட்டாதி : விருப்பங்கள் நிறைவேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
நினைத்த செயல்களை செய்து முடிப்பதில் இழுபறி உண்டாகும். இளைய சகோதரர்களிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். சொத்து விவகாரங்களில் அமைதிப்போக்கினை கடைபிடிக்கவும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
பூரட்டாதி : இழுபறி உண்டாகும்.
உத்திரட்டாதி : அமைதி வேண்டும்.
ரேவதி : அனுகூலம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
