*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆனி 30_*
*15.07.2019*
*_திங்கட்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
இறைவழிபாட்டில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு உயரும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால் இலாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அசுவினி : முன்னேற்றமான நாள்.
பரணி : மதிப்புகள் உயரும்.
கிருத்திகை : இலாபம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
உறவினர்களிடம் மனம் விட்டு பேசுவது நல்லது. எதிர்பாலின மக்களால் சில இன்னல்கள் தோன்றி மறையும். தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். குடும்ப விவகாரங்களில் பிறரின் தலையீட்டை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : அமைதி வேண்டும்.
ரோகிணி : எதிர்ப்புகள் குறையும்.
மிருகசீரிடம் : தலையீட்டை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
கூட்டுத்தொழில் எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறும். அரசு செயல்பாடுகளில் இருந்து வந்த காலதாமதம் நீங்கும். பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிடம் : எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறும்.
திருவாதிரை : காலதாமதம் நீங்கும்.
புனர்பூசம் : நிதானத்துடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
உடல் சோர்வினால் செய்யும் பணியில் மந்தத்தன்மை உண்டாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் சுப முடிவுகள் கிடைக்கும். மனதில் ஒருவிதமான சஞ்சல எண்ணங்கள் தோன்றும். இறைவழிபாட்டில் மனதை செலுத்துவது நன்று. புதிய முதலீடுகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
புனர்பூசம் : மந்தத்தன்மை உண்டாகும்.
பூசம் : சுப முடிவுகள் கிடைக்கும்.
ஆயில்யம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
விடாப்பிடியாக இருந்து சில செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆசிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூரம் : இலாபம் அதிகரிக்கும்.
உத்திரம் : ஆசிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
கெளரவ பதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிக்கான சுபச் செய்திகள் தேடி வரும். எதிர்பார்த்த தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : உயர்வு உண்டாகும்.
அஸ்தம் : சேமிப்பு அதிகரிக்கும்.
சித்திரை : அனுகூலமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்க காலதாமதமாகும். தொழில் நிமிர்த்தமான பயணங்களில் சற்று விழிப்புணர்வு வேண்டும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்று. கொடுக்கல்-வாங்கலில் சற்று கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
சித்திரை : காலதாமதம் உண்டாகும்.
சுவாதி : விழிப்புணர்வு வேண்டும்.
விசாகம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
உயர் அதிகாரிகளின் ஆதரவால் சில பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : காரியசித்தி உண்டாகும்.
அனுஷம் : எண்ணங்கள் மேலோங்கும்.
கேட்டை : அனுகூலமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
புத்திரர்களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களால் அனுகூலமான செயல்கள் நடைபெறும். முயற்சிக்கு உண்டான சாதகமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மூலம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூராடம் : அன்பு அதிகரிக்கும்.
உத்திராடம் : சாதகமான பலன்கள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
தைரியத்துடன் திட்டமிட்ட பணிகளை பல தடைகளை கடந்து செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகளால் மேன்மையான சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமான பயணங்கள் உண்டாகும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். உயர் அதிகாரிகளிடம் நிதானமாக உரையாடவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : தன்னம்பிக்கை மேம்படும்.
திருவோணம் : மேன்மை உண்டாகும்.
அவிட்டம் : பேச்சில் கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.
சதயம் : திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.
பூரட்டாதி : சிந்தனைகள் மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
தடைபட்டு வந்த காரியங்கள் இனிதே நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். வாதங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : தடைகள் அகலும்.
உத்திரட்டாதி : மேன்மை உண்டாகும்.
ரேவதி : வெற்றி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
