*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2051_*
*_தை 04_*
*_18.01.2020_*
*_சனிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். முயற்சிக்கு உண்டான உயர்வு கிடைக்கும். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். கூட்டுத்தொழில் பற்றிய சிந்தனைகள் மேம்படும். நண்பர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அஸ்வினி : உயர்வு உண்டாகும்.
பரணி : சிந்தனைகள் மேம்படும்.
கிருத்திகை : உதவி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலன்களை தரும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். போட்டிகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : மேன்மை உண்டாகும்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். சமுதாயத்தில் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய கலைகள் தொடர்பான ஆர்வம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : நன்மை உண்டாகும்.
திருவாதிரை : ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு உண்டாகும். எடுத்த காரியங்களை முடிப்பதற்கு சில அலைச்சல்கள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
பூசம் : ஈடுபாடு உண்டாகும்.
ஆயில்யம் : அலைச்சல்கள் ஏற்படலாம்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
எண்ணிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் ஏற்படும் அலைச்சல்களால் இலாபம் மற்றும் புதிய முதலீடுகள் உண்டாகும். அனுபவ ரீதியான புதிய நுட்பங்களை கற்பீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : வெற்றி கிடைக்கும்.
பூரம் : முதலீடுகள் மேம்படும்.
உத்திரம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
தொழில் அபிவிருத்திக்கான கடன் உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சாதகமான சூழல் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். எண்ணிய செயல்களை எண்ணியவாறு செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
நிர்வாகம் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். பணிகளில் புதிய நபர்களை வேலைக்கு நியமிப்பீர்கள். திறமையால் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம்
சித்திரை : முடிவுகள் சாதகமாகும்.
சுவாதி : செல்வாக்கு உயரும்.
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
கடல் மார்க்கப் பயணங்களால் நன்மை உண்டாகும். பணியில் மறைமுக எதிரிகளை கண்டறிவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனத்துடன் கையாளவும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த இலாபம் அடைவீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : நன்மை உண்டாகும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : மாற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். பயணங்களால் முன்னேற்றமான நிலை உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவால் மேன்மை உண்டாகும். கலைஞர்களுக்கு திறமைகள் வெளிப்பட்டு கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மூலம் : கனவுகள் நிறைவேறும்.
பூராடம் : முன்னேற்றமான நாள்.
உத்திராடம் : கீர்த்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்::-*
கடன் தொல்லைகள் குறையும். அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான நிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் வந்தடையும். வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நன்மையை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திராடம் : இன்னல்கள் குறையும்.
திருவோணம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
அவிட்டம் : செலவுகள் ஏற்படலாம்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
தொழில் சார்ந்த செயல்களால் இலாபம் கிடைக்கும். வாரிசுகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வாதத்திறமையால் இலாபம் அடைவீர்கள். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : இலாபம் கிடைக்கும்.
சதயம் : அறிமுகம் உண்டாகும்.
பூரட்டாதி : இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வீண் அலைச்சல்களால் சோர்வு உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : நிதானத்துடன் செயல்படவும்.
உத்திரட்டாதி : சோர்வு உண்டாகும்.
ரேவதி : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
