*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2051_*

*_தை 03_*

*_17.01.2020_*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

குடும்ப உறுப்பினர்களின் மூலம் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். சர்வதேச வணிகம் தொடர்பான செயல்களில் எதிர்பார்த்த பலன்களை தரும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டு பயணங்களால் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அஸ்வினி : அபிவிருத்தி ஏற்படும்.

பரணி : எதிர்பார்ப்பு நிறைவேறும்.

கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

நண்பர்களின் ஆதரவுகளால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக முக்கியமான பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : மனம் மகிழ்வீர்கள்.

ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.

மிருகசீரிஷம் : பொறுமையாக செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

உயர் அதிகாரிகளின் ஆதரவால் எடுத்த பணிகளை நன்முறையில் செய்து முடிப்பீர்கள். பெரியோர்களிடம் கனிவாக நடந்து கொள்ளவும். புண்ணிய காரியங்களில் கலந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் உள்ள நுணுக்கத்தை கற்றுக்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.

திருவாதிரை : கனிவு வேண்டும்.

புனர்பூசம் : நுட்பங்களை பயில்வீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

கால்நடைகளால் எண்ணிய இலாபம் உண்டாகும். பணியில் பொறுப்புகள் உயரும். புத்திரர்களால் இலாபகரமான செய்திகள் வந்தடையும். வாரிசுகளால் சுபச்செய்திகள் உண்டாகும். தொழிலில் மேற்கொண்ட புதிய முயற்சிகளால் எண்ணிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

புனர்பூசம் : இலாபம் உண்டாகும்.

பூசம் : பொறுப்புகள் உயரும்.

ஆயில்யம் : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். பணியில் செல்வாக்கு உயரும். கலைத்தொழிலில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். சபைகளில் ஆதரவுகள் கிடைக்கும். மனதில் உள்ள துன்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். அயல்நாட்டு பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : செல்வாக்கு உயரும்.

பூரம் : சாதகமான நாள்.

உத்திரம் : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

வாடிக்கையாளர்களின் வரவால் இலாபம் உண்டாகும். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்ட பிரச்சனைகளை முடிக்க முயல்வீர்கள். எதிர்பாராத தனலாபம் ஏற்பட்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : இலாபம் உண்டாகும்.

அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.

சித்திரை : மகிழ்ச்சி அடைவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

புதிய நபர்களின் ஆதரவால் தனவரவு உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சுபமான முடிவுகள் கிடைக்கும். புதிய நபர்களால் பொருளாதார மேன்மை உண்டாகும். நண்பர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். எண்ணங்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : தனவரவு உண்டாகும்.

சுவாதி : முடிவுகள் கிடைக்கும்.

விசாகம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

பணி சம்பந்தமான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். சொத்து பிரிவினையின்போது பங்காளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

விசாகம் : எதிர்பார்ப்பு நிறைவேறும்.

அனுஷம் : அமைதி வேண்டும்.

கேட்டை : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளை முடிக்க முயல்வீர்கள். இறைவழிபாடு தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் அங்கீகாரம் கிடைக்கும். நினைத்த செயல்கள் ஈடேறுவதில் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

மூலம் : மகிழ்ச்சியான நாள்.

பூராடம் : பிரச்சனைகள் குறையும்.

உத்திராடம் : காலதாமதம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மேன்மையான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். மூத்த உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன் உண்டாகும். குடும்ப நபர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : மேன்மை உண்டாகும்.

திருவோணம் : நம்பிக்கை மேம்படும்.

அவிட்டம் : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

புதிய முயற்சிகளின் மூலம் நற்பெயர்கள் வந்தடையும். ஆன்மிக வழிபாட்டில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். வாகனம் தொடர்பான தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதாரத்தில் மேன்மையான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அவிட்டம் : நற்பெயர்கள் உண்டாகும்.

சதயம் : மனம் மகிழ்வீர்கள்.

பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் அமைதியுடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நண்பர்களின் மூலம் சுபவிரயம் ஏற்படும். அறிமுகம் இல்லாத புதிய நபர்களிடம் கவனத்துடன் பேசவும். முடிவுகளில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : அமைதியுடன் செயல்படவும்.

உத்திரட்டாதி : சுபவிரயம் உண்டாகும்.

ரேவதி : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•