*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2051_*

*_தை 23_*

*06.02.2020*
*_வியாழக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். அனுபவ பூர்வமான அறிவு வெற்றிக்கு வழிவகுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும். சகோதரர் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அஸ்வினி : துரிதம் உண்டாகும்.

பரணி : உயர்வு கிடைக்கும்.

கிருத்திகை : வேறுபாடுகள் மறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

புதிய வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். நட்பு வட்டம் பெருகும். பேச்சு தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு ஆதரவான சூழல் அமையும். குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். மனதில் இருந்துவந்த தயக்கம் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : வாய்ப்புகள் சாதகமாகும்.

ரோகிணி : மேன்மை உண்டாகும்.

மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடாமுயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் நிறைவேறும். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. சாதுர்யமான பேச்சுக்களால் வெற்றி காண்பீர்கள். செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிஷம் : முயற்சிகள் ஈடேறும்.

திருவாதிரை : விருப்பங்கள் நிறைவேறும்.

புனர்பூசம் : மாற்றம் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

நீண்ட நாள் இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். கல்வியில் வெற்றி பெற முயற்சிகளை அதிகப்படுத்துவீர்கள். வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். திடீர் செலவுகள் உண்டாகலாம். எதிர்பாராத பயணங்களின் மூலம் நீண்ட நேரம் கண் விழிக்க நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : முயற்சிகள் மேம்படும்.

பூசம் : கவனம் வேண்டும்.

ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

தொழில், வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தேடிவரும். பலவிதமான குழப்பங்களில் இருந்து தெளிவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : இலாபம் கிடைக்கும்.

பூரம் : அன்பு அதிகரிக்கும்.

உத்திரம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

வேலையில் உற்சாகமான சூழல் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். வியாபார பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் புதிய லட்சியங்களை உருவாக்குவீர்கள். தலைமை பதவியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்

உத்திரம் : உற்சாகமான நாள்.

அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

சித்திரை : முன்னேற்றமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

வெளிவட்டாரங்களில் உங்கள் மீதான மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். மாணவர்களுக்கு நன்மைகளும், முன்னேற்றமான வாய்ப்புகளும் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சித்திரை : மரியாதை அதிகரிக்கும்.

சுவாதி : எதிர்ப்புகள் விலகும்.

விசாகம் : ஆதரவான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

குடும்ப விவகாரங்களை மற்றவர்களுடன் பகிர்வதை தவிர்க்கவும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படவும். பண விவகாரங்களில் கவனமாக இருக்கவும். நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நன்மையை அளிக்கும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொருட்களை கவனமாக வைத்துக்கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

விசாகம் : நிதானத்துடன் செயல்படவும்.

அனுஷம் : கவனம் வேண்டும்.

கேட்டை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். செயல்பாடுகளின் மூலம் பாராட்டப்படுவீர்கள். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சர்வதேச வணிகம் தொடர்பான பணிகளில் தனவரவு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மூலம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

பூராடம் : சாதகமான நாள்.

உத்திராடம் : தனவரவு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாலின மக்களிடம் நிதானத்துடன் செயல்படவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். திட்டமிட்ட காரியங்களில் எண்ணிய வெற்றி கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

திருவோணம் : நிதானம் வேண்டும்.

அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

குடும்ப பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பதவி உயர்வுகள் சாதகமாக அமையும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இலாபம் உண்டாகும். மாணவர்களின் புத்திக்கூர்மை மேம்படும். கலை தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் புதுவகையான எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : இலாபம் உண்டாகும்.

சதயம் : புத்திக்கூர்மை மேம்படும்.

பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும். தாய்வழி உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பதவியில் இடமாற்றம் ஏற்படலாம். மாணவர்களுக்கு தாயின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்கள் சாதகமான பலன்களை தரும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

பூரட்டாதி : சிக்கல்கள் நீங்கும்.

உத்திரட்டாதி : உதவி கிடைக்கும்.

ரேவதி : மாற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•