*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆடி 26_*
*11.08.2019*
*_ஞாயிற்றுக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவால் இலாபம் உண்டாகும். வணிகத்தில் இலாபம் அதிகரிக்கும். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன் நிறம்
அசுவினி : சாதகமான நாள்.
பரணி : உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
எதிலும் நிதானத்துடனும், பொறுமையுடனும் செயல்பட வேண்டும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். மனக்குழப்பத்தால் வேலையில் மந்தத்தன்மை உண்டாகும். பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : நிதானமாக செயல்படவும்.
ரோகிணி : மந்தத்தன்மை உண்டாகும்.
மிருகசீரிடம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வர்த்தக மேம்பாட்டிற்கான செயல்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிடம் : சாதகமான நாள்.
திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். தொழில் சார்ந்த அலைச்சல்கள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். மனம் தெளிவு பெறும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமதமாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.
ஆயில்யம் : வெற்றி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
அரசு அதிகாரிகளால் சாதகமான சூழல் அமையும். மறைபொருள் சம்பந்தமான ஞானத்தேடல் உண்டாகும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். பிள்ளைகளின் மூலம் பெருமைகள் உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : தேடல் உண்டாகும்.
பூரம் : புகழப்படுவீர்கள்.
உத்திரம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
துணிவுமிக்க தீரச்செயல்களால் மேன்மை உண்டாகும். வீடு கட்டுவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கால்நடைகளை வைத்து பராமரிப்பவர்களுக்கு சாதகமான நாள். மூலிகை சம்பந்தமான தொழிலில் இலாபம் உண்டாகும். தாயாரின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
உத்திரம் : மேன்மை உண்டாகும்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதார மேன்மைக்கான உதவிகள் கிடைக்கும். புதியவர்களின் அறிமுகம் சாதகமான பலனை அளிக்கும். துணிவுடன் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : வெற்றி கிடைக்கும்.
சுவாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
விசாகம் : சாதகமான நாள்
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
செய்யும் செயல்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். அரசு சம்பந்தமான பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். வெளியூர் பயணங்களால் மேன்மை உண்டாகும். விவாதங்களில் செய்யும் புதிய முயற்சிகளால் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : தடைகள் நீங்கும்.
அனுஷம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
கேட்டை : எண்ணங்கள் ஈடேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
புதுவிதமான எண்ணங்களால் மனதில் சஞ்சலம் உண்டாகும். ஞான போதனைகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் ஈடேறும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் நினைத்த வேலையை செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். சுபச் செய்திகள் வந்தடையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : அறிவுரைகள் கிடைக்கும்.
பூராடம் : ஆசைகள் ஈடேறும்.
உத்திராடம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். நண்பர்களுடன் கூடிப்பேசி மனம் மகிழ்வீர்கள். கடல் சார்ந்த வணிக பயணங்களில் அனுகூலமான சூழல் உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் நிதானப்போக்கை கடைபிடிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
திருவோணம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
பணியில் மேன்மையான சூழல் அமையும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். கூட்டுத்தொழிலில் உள்ள பங்குதாரர்களால் சுப விரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். சர்வதேச வணிகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
அவிட்டம் : மேன்மை உண்டாகும்.
சதயம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
பூரட்டாதி : அன்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். சுயதொழில் புரிபவர்களுக்கு நிலுவையில் இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். நண்பர்களுக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
பூரட்டாதி : புதிய லட்சியம் பிறக்கும்.
உத்திரட்டாதி : தனவரவு மேம்படும்.
ரேவதி : மனக்கசப்புகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
