*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_தை 28_*

*_11.02.2019_*
*_திங்கட்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வர்த்தக மேம்பாட்டிற்கான செயல்களில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : சாதகமான நாள்.
பரணி : உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

அரசு அதிகாரிகளினால் சாதகமான சூழல் அமையும். மறைப்பொருள் சம்பந்தமான ஞானத்தேடல் உண்டாகும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். தொழில் சார்ந்த அலைச்சல்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : சாதகமான சூழல் அமையும்.
ரோகிணி : தேடல் உண்டாகும்.
மிருகசீரிடம் : புகழப்படுவீர்கள்

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

மனதில் தோன்றும் புதிய எண்ணங்களால் சஞ்சலம் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். ஆலோசனைகள் கிடைக்கும். பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். விவாதங்களை தவிர்த்தல் நன்மை பயக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மிருகசீரிடம் : சுபிட்சமான நாள்.
திருவாதிரை : ஆலோசனைகள் கிடைக்கும்.
புனர்பூசம் : செயல்களில் நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

எண்ணிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார மேன்மைக்கான உதவிகள் நண்பர்களின் மூலம் கிடைக்கும். வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : வெற்றி கிடைக்கும்.
பூசம் : பொருளாதாரம் மேம்படும்.
ஆயில்யம் : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

உடல்நிலை சம்பந்தப்பட்ட செயல்களில் கவனம் வேண்டும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கும். தொழிலில் மேன்மையான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மகம் : உயர்வான நாள்.
பூரம் : பொறுப்புகள் உயரும்.
உத்திரம் : மேன்மையான சூழல் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதம் உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். மனக்குழப்பத்தால் வேலையில் மந்தத்தன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : நிதானம் வேண்டும்.
அஸ்தம் : காலதாமதம் உண்டாகும்.
சித்திரை : பணிச்சுமை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தாயின் ஆதரவால் புதிய முயற்சிகளை செய்வீர்கள். கால்நடைகளை வைத்து பராமரிப்பவர்களுக்கு சாதகமான நாள். மூலிகைகளால் இலாபம் உண்டாகும். துணிவு மிக்க வீர, தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும். பூமிகளில் வீடு கட்டுவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

சித்திரை : ஆதரவான நாள்.
சுவாதி : இலாபம் உண்டாகும்.
விசாகம் : மேன்மையான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். வெளியூர் பயணங்களால் மத்தியமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் அமையும். பொதுக்கூட்ட பேச்சுகளில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பொதுக்காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

விசாகம் : எண்ணங்கள் மேலோங்கும்.
அனுஷம் : மேன்மை உண்டாகும்.
கேட்டை : மத்தியமான பலன்கள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

பேச்சுகளால் தனலாபம் கிடைக்கும். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே சாதகமான சூழல் ஏற்படும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : பேச்சுகளால் இலாபம் உண்டாகும்.
பூராடம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
உத்திராடம் : வாய்ப்புகள் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

புத்திரர்களால் பெருமை அடைவீர்கள். பூர்வீக சொத்துகளால் பொருட்சேர்க்கை உண்டாகும். தொழிலில் புத்திக்கூர்மை வெளிப்படும். சொந்த பந்தங்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : பெருமை அடைவீர்கள்.
திருவோணம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
அவிட்டம் : முன்னேற்றமான சூழல் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். புண்ணிய காரியங்களுக்கு நன்கொடை அளித்து மகிழ்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். நண்பர்களுடன் பயணங்கள் மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். சகோதரர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.
சதயம் : கவனம் வேண்டும்.
பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

குடும்பத்தில் விவாதங்களை தவிர்க்கவும். பொன், பொருள் போன்றவற்றை கையாளும்போது நிதானத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். நீண்ட நாள் கனவுகளை தைரியத்துடன் நடைமுறைப்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

பூரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும்.
உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.
ரேவதி : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•