? முத்தமிழ் டிவி?
♦♦தமிழால் இறைவனை தினம் பாடு♦♦
?இன்றைய ராசிபலன்கள்?
♦ செவ்வாய் ♦12.02.2019. விளம்பி – தை.29. ⚜அஷ்டமி (இன்று காலை 11.45 முதல் நாளை காலை 11.13. வரை).?
⚡மேஷம்
நண்பர்களுக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தம்பதிகளுக்கிடையே புரிதல் உணர்வு மேம்படும். பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அசுவினி : மனக்கசப்புகள் நீங்கும்.
பரணி : புரிதல் உண்டாகும்.
கிருத்திகை : தரிசனம் கிடைக்கும்.
⚡ரிஷபம்
புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எதிரிகளின் செயல்பாடுகளால் சாதகமான சூழல் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் இலாபம் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். மனம் தெளிவு பெறும். வணிகத்தில் இலாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : இலக்குகளை நிர்ணயிப்பீர்கள்.
ரோகிணி : இலாபம் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : வெற்றி கிடைக்கும்.
⚡மிதுனம்
உயர் அதிகாரிகளிடம் நிதானப்போக்கை கடைபிடிக்கவும். உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. திருமண முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகளில் இழுபறியான நிலை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் சாதகமான பலனை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.
திருவாதிரை : இழுபறியான நிலை உண்டாகும்.
புனர்பூசம் : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
⚡கடகம்
செய்யும் செயல்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அரசு சம்பந்தமான பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் மேன்மை உண்டாகும். விளையாட்டு வீரர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
புனர்பூசம் : தடைகள் நீங்கும்.
பூசம் : ஆசைகள் நிறைவேறும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்
⚡சிம்மம்
சுயதொழில் புரிபவர்களுக்கு நிலுவையில் இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும். ஆசைகள் ஈடேறும். கடல் சார்ந்த வணிகப் பயணங்களில் அனுகூலமான நிலை உண்டாகும். மேலதிகாரிகளின் ஆதரவால் நினைத்த வேலையை செய்து முடிப்பீர்கள். உறவுகளிடம் செல்வாக்கு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : தனவரவு மேம்படும்.
பூரம் : அனுகூலமான நாள்.
உத்திரம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
⚡கன்னி
பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும். ஞானம் சார்ந்த உபதேசங்கள் கிடைக்கும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். பிள்ளைகளால் சுப விரயம் ஏற்படும். தாயாரின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
சித்திரை : முன்னேற்றமான நாள்
⚡துலாம்
அரசாங்க உதவிகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படும். தொழில் ரீதியான பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். செய்தொழில் புரிபவர்கள் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
சித்திரை : காலதாமதம் ஏற்படும்.
சுவாதி : சேமிப்பு அதிகரிக்கும்.
விசாகம் : பயணங்களால் இலாபம் உண்டாகும்.
⚡விருச்சிகம்
கூட்டுத்தொழிலில் உள்ள பங்குதாரர்களால் சுப விரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். சர்வதேச வணிகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
விசாகம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
அனுஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
கேட்டை : மகிழ்ச்சியான நாள்.
⚡தனுசு
துணிவுடன் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். பணியில் மேன்மையான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மூலம் : புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள்.
பூராடம் : ஆதாயமான நாள்.
உத்திராடம் : மேன்மை உண்டாகும்.
⚡மகரம்
புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். மூத்த சகோதரர்களை அனுசரித்துச் செல்லவும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். திடீர் யோகத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். விவாதங்களில் சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
உத்திராடம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
திருவோணம் : எண்ணங்கள் ஈடேறும்.
அவிட்டம் : அதிர்ஷ்டகரமான நாள்.
⚡கும்பம்
நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சுபச் செய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்கள் நிதானத்துடன் செயல்படவும். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : மாற்றமான நாள்.
சதயம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.
⚡மீனம்
மனக்கவலைகள் குறைந்து மகிழ்வுடன் காணப்படுவீர்கள். பொருட்சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தூர தேச பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : கவலைகள் குறையும்.
உத்திரட்டாதி : பொருள் வரவு ஏற்படும்.
ரேவதி : தன்னம்பிக்கை மேம்படும்.
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
