*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_பங்குனி 27_*
*_10.04.2019_*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
வாடிக்கையாளர்களிடம் நிதானப்போக்கை கையாளவும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். அஞ்ஞான எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்காலம் சம்பந்தமான பணிகளை மேற்கொள்வீர்கள். கடன் தொல்லையால் மன வருத்தங்கள் நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அசுவினி : நிதானம் வேண்டும்.
பரணி : அஞ்ஞான எண்ணங்கள் அதிகரிக்கும்.
கிருத்திகை : மன வருத்தங்கள் நேரிடலாம்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பதவி உயர்விற்கான சூழல் அமையும். அனுபவ அறிவால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகளால் இலாபம் அதிகரிக்கும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.
ரோகிணி : இலாபம் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : பயணங்களால் மேன்மை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் உயர்வு உண்டாகும். சுபச் செயல்களை முன்னின்று நடத்துவீர்கள். குடும்ப பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான பணிகளில் ஈடுபடுவீர்கள். வாகன வசதி மேம்படும். பொதுப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிடம் : உயர்வு உண்டாகும்.
திருவாதிரை : வாகன வசதி மேம்படும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
தன்னம்பிக்கையுடன் புதிய செயல்களில் ஈடுபட்டு ஜெயம் அடைவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு செய்யும் பணியில் மேன்மை உண்டாகும். புதிய நண்பர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : வெற்றி கிடைக்கும்.
பூசம் : மேன்மை உண்டாகும்.
ஆயில்யம் : மாற்றம் ஏற்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
குடும்ப உறுப்பினர்களால் சுபச் செய்திகள் கிடைக்கும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேன்மை அடையும். கசப்பான நிகழ்ச்சிகளை மறந்து நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
பூரம் : மேன்மையான நாள்.
உத்திரம் : கேளிக்கையில் ஈடுபடுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி பிறக்கும். கவிதைகளின் மீது நாட்டம் அதிகரிக்கும். சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த சிலரின் வருகையால் மனதில் மாற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : மகிழ்ச்சி பிறக்கும்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : மாற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
குடும்ப உறுப்பினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வர்த்தக பணியில் இலாபம் அதிகரிக்கும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
சித்திரை : அனுகூலமான நாள்.
சுவாதி : பொருள் வரவு உண்டாகும்.
விசாகம் : இலாபம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
பணிபுரியும் இடத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் தோன்றி மறையும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : நிதானம் வேண்டும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : புதிய சிந்தனைகள் தோன்றும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய தொழில் சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் செயல்படவும். எண்ணிய எண்ணம் ஈடேற காலதாமதம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
பூராடம் : பாராட்டப்படுவீர்கள்.
உத்திராடம் : காலதாமதமாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
இணையதளம் சம்பந்தமான பணிகளில் உள்ளவர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். வியாபாரம் சம்பந்தமான புதிய யுக்திகளை கற்பீர்கள். மனதில் இருந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். பழைய நிகழ்வுகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். செல்வாக்கு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திராடம் : ஆதரவான நாள்.
திருவோணம் : சுபிட்சம் உண்டாகும்.
அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
எண்ணிய செயலை முடிப்பதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனப் பயணங்களில் கவனத்துடன் இருக்கவும். பேச்சுகளில் நிதானம் வேண்டும். சக பணியாளர்களிடம் ஏற்படும் தேவையற்ற வாக்குவாதங்களால் மனக்கசப்புகள் நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
சதயம் : கவனம் வேண்டும்.
பூரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
பணி நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவில் காலதாமதம் ஏற்படும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.
உத்திரட்டாதி : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
ரேவதி : புரிதல் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
